ரசமலாய் மேற்கு வங்காள மாநில உணவு (rasamalai Recipe in Tamil)

ரசமலாய் மேற்கு வங்காள மாநில உணவு (rasamalai Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் லிட்டர் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் பொங்கி வரும் நேரத்தில் தீயை குறைத்து விட்டு வினிகரில் 2 ஸ்பூன் தண்ணீர் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக பாலில்சேர்க்கவும். பால் நன்கு திரிந்து வந்துவிடும். பிறகு அதை ஒரு துணியில் வடிகட்டி இருக்கி பிழிந்துவிட்டு கட்டி தொங்கவிட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்துப் பார்த்தால் உதிரி உதிரியான பன்னீர் கிடைக்கும்.. அந்த பனீரை நன்கு உள்ளங்கையால் அழுத்தி 10 15 நிமிடம் நன்றாக பிசையவும்.
- 2
நன்கு உள்ளங்கையால் தேய்த்து தேய்த்து பிரட்டிப் பிரட்டி 10 15 நிமிடங்கள் பிசையவும் வெடிப்பு வராத வகையில் நன்கு பிசைய வேண்டும் அவ்வாறு செய்தால் தான் ரசமலாய் நன்றாக இருக்கும்.
- 3
நன்கு பிசைந்த பனீரை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து ரசமலாய் ஆக தட்டவும். 200 கிராம் சீனியை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு லிட்டர் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதிக்கும் நீரில் ரசமலாய் போட்டு வேக வைக்கவும். ஏழு நிமிடங்கள் வந்ததும் திருப்பி விடவும். மொத்தம் 10 நிமிடம் வேக வேண்டும். ரசமலாய் நன்கு வெந்து புஸ்ஸென்று வந்திருக்கும். அதை எடுத்து ஒரு தட்டில் வைத்துவிட்டு மேலே சிறிதளவு சீனி பாகை ஊற்றி விட்டு ரபடி ரெடி செய்யவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள அரை லிட்டர் பாலை ஊற்றி காய்ச்சவும். பால் நன்கு காய்ந்ததும் குங்குமப்பூ..200 கிராம்சீனியை சேர்த்து கிண்டி விட்டுக் கொண்டே இருக்கவும். பால் பாதி அளவு வற்றியதும் இறக்கி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிறகு செய்து வைத்த ரசமலாய்யை உள்ளங்கையில் வைத்து நன்கு பிழிந்துவிட்டு ஒரு பவுலில் அடுக்கவும். அதன் மேல் செய்து வைத்துள்ள ரபடியை ஊற்றிபாதாம் பிஸ்தாவை பொடிசெய்து அதன் மீது தூவி விடவும். இரண்டு மணி நேரம் ஊற விடவும. சுவையான மேற்குவங்காள ரசமலாய் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம் karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#BIRTHDAY1என் 250 வது ரெசிபி.நன்றி Cook pad Group.🙏😊❤️ Happy. SugunaRavi Ravi -
-
-
-
ரசமலாய் (Rasamalaai recipe in tamil)
#400recipe இது என்னுடைய 400வது ரெசிப்பி இனிப்பாக இருக்க வேண்டும் என்பதனால் ரசமலாய் பகிர்ந்தேன் Viji Prem -
-
-
-
-
பிரட் ரசமலாய் (Bread rasamalaai recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன்ராகவி சௌந்தர்
-
-
ரசமலாய்(rasmalai)#Wd
மகளிர் தினத்திற்காக எங்கள் வீட்டில் இருக்கும் மகள் மருமகள் ,பேத்தி களுக்காக இந்த ஸ்வீட்டை டெடிகேட் செய்கிறேன். Senthamarai Balasubramaniam -
-
ரஸ மலாய்(rasmalai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. punitha ravikumar -
-
-
Suji rasmalai (Bengali special). ரவை ரசமலாய் (Ravai rasamalai recipe in tamil)
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
பிரட் ரசமலாய்
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் தேன்நிலவு சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன். Ragavi Soundara Pandian -
More Recipes
கமெண்ட்