மசாலா ரவை மீன் வறுவல் (Rava Meen Varuval Recipe in Tamil)

Pavithra Prasadkumar @cook_14253304
#ரவை
#onerecipeonetree
சுவையான மீன் ரோஸ்ட்/வறுவல்
மசாலா ரவை மீன் வறுவல் (Rava Meen Varuval Recipe in Tamil)
#ரவை
#onerecipeonetree
சுவையான மீன் ரோஸ்ட்/வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க தேவையானவை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 2
அரைத்த கலவை மீனில் நன்றாக சேர்க்கவும்
- 3
அரை மணிநேரம் எடுத்து வைக்கவும்
- 4
இனி ரவை எடுக்கவும் அதில் ஒவ்வொரு மீனாக முக்கி எடுக்கவும்
- 5
இனி தவா எடுத்து எண்ணெய் ஊற்றி மீன் வறுத்து எடுக்கவும்
- 6
சுவையான மீன் வறுவல் சுடான சாப்பாட்டு உடன் பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11070888










கமெண்ட்