குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

நான்கு பேருக்கு
  • 1கப் ரவை
  • 2கப் சீனி
  • 1/4 கப் நெய்
  • 10 முந்திரி
  • சிறிதுகேசரி கலர்
  • சிறிதுஏலக்காய்த்தூள்
  • ஒரு சிட்டிகை உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு கடாயில மூணு ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே நெய்யில் ரவையை போட்டு மிதமான தீயில் சிவக்க வறுக்கவும். ரவை வறுக்கும்போது நெய் தாராளமாக விட்டு சொதசொதப்பாய் வறுக்க வேண்டும். அப்பொழுதுதான் கேசரி கட்டி விழாது.

    ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு தடவை இறக்கிவிட்டு ஒரு கடாயில் 3 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். அதில் வறுத்த ரவை சிறிது சிறிதாக போட்டுக்கொண்டு கிளறிவிடவும். கட்டி தட்டாமல lவேகவிட்டு கெட்டியாகி வரும்பொழுது சீனியைப் போடவும். சீனி கரையவும் கேசரி தண்ணியாக இருக்கும் பயப்படத் தேவையில்லை பிறகு இறுகி வந்துவிடும். இப்பொழுது கேசரி பவுடர் முந்திரி நெய் ஏலக்காய் தூள் போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைக்கவும்

    ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது பார்ப்பதற்கு சிறிது தள தள என்று தான் இருக்கும் ஆனால் ஆறியதும் நன்கு இறுகி கேசரி பதத்திற்கு வந்துவிடும்.. கேசரி இருகி வருவதற்குள் ஒரு நெய் தடவிய பாக்ஸில் கேசரியை நிறைத்து பிளேட்டில் கவித்துவமான சூப்பரான சுவையான கேசரி தயாராகிவிடும்.நம் குழந்தைகள்எந்த அளவிற்கு சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு.குட்டி குட்டியான கிண்ணங்களில் போட்டு கவிழ்த்து வைத்தோம் என்றால் அழகாகவும் சாப்பிடத் தூண்டும் வகையிலும் இருக்கும்.. இப்பொழுது சுவையான சூப்பரான நெய் மணக்கும் கேசரி தயார் ஆகிவிட்டது.

    ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
25 நவம்பர் 2019 06:34 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரவா கேசரி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுஜி ஆப்ரிகாட் டிலைட் (Sooji apricot Delight Recipe in Tamil)
  2. ரவை கேக் (Ravai CAke Recipe in Tamil)
  3. ப்ரட் ரவை ஜாமூன் (Bread Ravai Jamun Recipe in Tamil)
  4. ரவா வடை (Rava VAdai Recipe in Tamil)
  5. ரைஸ் ரவா பால்ஸ் (Rava Rice Balls Recipe in Tamil)
  1. டால் தாட்கா (Dhaal Thadukka Recipe in Tamil)
  2. ரவை சாக்லேட் பேட்டிஸ் (Rava Chocolate bitings Recipe in Tamil)
  3. மணிப்புரி ஸ்பெஷல் ரைஸ் புட்டிங் (Manipuri Sepcial Rice Pudding Recipe in Tamil)
  4. சுஜி ஆப்ரிகாட் டிலைட் (Sooji apricot Delight Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11075033
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close