சுஜி ஆப்ரிகாட் டிலைட் (Sooji apricot Delight Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்ரிக்காட் ஐ சின்ன துண்டுகளாக நறுக்கி 1/4 கப் வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 2
வாணலியில் 6 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் ரவையை சேர்த்து நன்கு வறுக்கவும்
- 3
ரவை நெய் உடன் சேர்ந்து நன்கு வறுபட்டதும் சூடான பால் சேர்த்து நன்கு கிளறவும்
- 4
பின் ஊறவைத்த ஆப்ரிகாட் ஐ மிக்ஸியில் போட்டு ஊறவைத்த தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
- 5
ரவை மற்றும் பால் ஒன்று சேர்ந்து நன்கு வெந்ததும் சர்க்கரை மற்றும் அரைத்து வைத்துள்ள ஆப்ரிகாட் விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 6
சர்க்கரை இளகி பின் சேர்ந்து திரண்டு வரும் போது சிறிது சிறிதாக சூடான நெய் விட்டு நன்கு கிளறவும்
- 7
2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் கரகரப்பாக உடைத்த நட்ஸ் (முந்திரி பாதாம் பிஸ்தா வால்நட் அக்ரூட்) சேர்த்து சிவக்க வறுத்து எடுக்கவும்
- 8
நெய் முழுவதும் உள்ள இழுத்து பின் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு உருண்டு வரும் போது வறுத்து வைத்துள்ள நட்ஸ்ஐ சேர்த்து கிளறவும்
- 9
பின் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து இறக்கவும்
- 10
பின் நெய் தடவிய கப்பில் கொட்டி சமப்படுத்தி ஆறவிடவும்
- 11
ஆறியதும் அடியில் ஒரு தட்டு வைத்து நிதானமாக கவிழ்த்து எடுக்கவும்
- 12
பின் செர்ரி வைத்து அலங்கரித்து சூடாக பரிமாறவும்
- 13
எந்த விதமான கலரும் வேண்டியதில்லை ஆப்ரிகாட் நிறமே நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் சாக்லேட் லட்டு(coconut chocolate laddu recipe in tamil)
#DEதீபாவளிக்கு ரொம்ப நேரம் கை வலிக்க கிளற வேண்டாம் அதே போல பாகு பதம் எல்லாம் பார்க்க தேவையில்லை சட்டுனு பத்து நிமிடத்தில் கிளறி விடலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
(Suji rasmalai Recipe in Tamil) (Bengali special). ரவை ரசமலாய்
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
-
-
Suji rasmalai (Bengali special). ரவை ரசமலாய் (Ravai rasamalai recipe in tamil)
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
-
பிர்னி (Phirni) (Phirni recipe in tamil)
பிர்னி வடஇந்திய மக்களின் திருமணம், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பரிமாறக்கூடிய ஒரு இனிப்பு புட்டிங். பால், ட்ரய் புரூட்ஸ், நட்ஸ் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். குறைத்தது ஒரு மணி நேரம் வேண்டும்.நான் மாம்பழம் வைத்துக்கொண்டு செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
ஸ்வீட் அம்மனி கொழுக்கட்டை (Sweet ammini kolukattai Recipe in Tamil)
#nutrient2#book Sudharani // OS KITCHEN -
-
-
-
-
More Recipes
கமெண்ட்