குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிரட் புட்டிங் (Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிரட் புட்டிங் (Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிரட் புட்டிங் (Recipe in Tamil)

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
At present Riyadh, Saudi Arabia

#பிரட்
சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு

#பிரட்
சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு

மேலும் படிக்க

பிரட் புட்டிங் (Recipe in Tamil)

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
At present Riyadh, Saudi Arabia

#பிரட்
சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு

#பிரட்
சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 9பிரட்
  • 12 டேபி ள்ஸ்பூன்சர்க்கரை
  • 2 கிளாஸ்பால்
  • 2முட்டை
  • 2ஏலக்காய்
  • 1 டீஸ்பூன்வெனிலா எசன்ஸ்
  • 1 டேபிள் ஸ்பூன்பட்டர்
  • தேவையான அளவுநட்ஸ்
  • தேவையான அளவுஉலர்ந்த திராட்சை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து, சர்க்கரை சேரத்து நன்றாக அடித்து எடுக்கவும்,அதில் பிரட் துண்டுகளாக சேர்க்கவும்

    பிரட் புட்டிங் (Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இனி இதில் பால், வெனிலா ஏசன்ஸ் சேர்த்து, 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்

    பிரட் புட்டிங் (Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிரட் கலவை ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்து எடுக்கவும்

    பிரட் புட்டிங் (Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிரட் கலவையில் நட்ஸ், திராட்சை சேர்க்கவும்

    பிரட் புட்டிங் (Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இனி ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் பட்டர் போட்டு சிறிய தீயில் சூடாக்கி, பிரட் கலவை சேர்த்து கொடுக்கவும்

    பிரட் புட்டிங் (Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பிரட் புட்டிங் (Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    5 நிமிடம் மீடியம் தீயில், பின்னர் சிறிய தீயில் தோசை கல் மீது 15 - 20 நிமிடம் வைத்து கடாய் சூடாக்கவும்

    பிரட் புட்டிங் (Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கத்தி வைத்து குத்தி பார்க்கவும், ஒட்டாமல் வந்தால் கடாய் இறக்கி வைக்கவும்

    பிரட் புட்டிங் (Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சுடாக பரிமாறவும் தேனுடன், சுவையான பிரட் புட்டிங் டெஸ்ர்ட்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
06 டிசம்பர் 2019 14:48 அன்று
At present Riyadh, Saudi Arabia
Love cooking 😍
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிரட் புட்டிங்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பூரி (Poori Recipe in Tamil)
  2. பீனட் பட்டர் குக்கீஸ் (Peanut butter cookies Recipe in tamil)
  3. முருங்கைப்பூ பிரெட் வெஜ (Murungai poo Bread Sandwich Recipe in Tamil)
  4. எக் ஆம்லெட் கறி (Egg Omlette Curry Recipe in Tamil)
  5. ப்ரட் ரோஸ்ட் (Bread Toast Recipe in Tamil)
  1. பீனட் பட்டர் குக்கீஸ் (Peanut butter cookies Recipe in tamil)
  2. எக் ஆம்லெட் கறி (Egg Omlette Curry Recipe in Tamil)
  3. ப்ரட் ரோஸ்ட் (Bread Toast Recipe in Tamil)
  4. பீட்ஸா பராட்டா (Pizza Paratha Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11154512
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close