பூரி (Poori Recipe in Tamil)

Shanmathi Chithambaram
Shanmathi Chithambaram @cook_19423055

பூரி (Poori Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. எண்ணெய்
  2. சிறிதளவுஉப்பு
  3. 2கப்கோதுமை மாவு
  4. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாத்திரத்தில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி அதில் உப்பு தேவையான அளவு சோர்க்கவும்

  2. 2

    பிறகு மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  3. 3

    சிறிதுநேரம் கழித்து அதை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி கல்லில் தேய்க்கவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்ததை எண்ணெயில் போடவும்

  5. 5

    அது நன்றாக மேலே எழுந்து வந்ததும் எடுத்து விடவும்.இப்போழுது பூரி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanmathi Chithambaram
Shanmathi Chithambaram @cook_19423055
அன்று

Similar Recipes