கோவாகல் கல் (kal Kal Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு, ரவை இரண்டையும் நெய், உப்பு தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்
- 2
நடுவில் பள்ளம் செய்து ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும்
- 3
பாலையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 4
15 நிமிடங்கள் மூடி வைக்கவும்
- 5
மாவை கோலிகுண்டு அளவு உருண்டைகளாக செய்து கொண்டு அதை புது சீப்பின் மேல் வைத்து அழுத்தி சுருட்டவும்
- 6
இது போல் எல்லா மாவையும் செய்து கொள்ளவும்
- 7
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தி சிறிய தீயில் வைத்து கல்கல்களை பொரித்து எடுக்கவும்
Similar Recipes
More Recipes
- சிறு தானிய பணியாரம் (Chiruthaniya paniyaram Recipe in Tamil)
- பாகற்காய் கலவை சாதம் (pagarkkai kalavai Saatham Recipe in Tamil) #chefdeena
- முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
- மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)
- சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11223755






கமெண்ட்