மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)

Sumaiya Shafi @cook_19583866
#ரைஸ்
நார்த் இந்தியன் இனிப்பு வகை,கல்யாண ஸ்பெஷல் சர்தா ஸ்வீட்
மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)
#ரைஸ்
நார்த் இந்தியன் இனிப்பு வகை,கல்யாண ஸ்பெஷல் சர்தா ஸ்வீட்
சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 3
பின் அதில் ஏலக்காய் மற்றும் லவங்கம் சேர்த்து வதக்கவும்.
- 4
பின் அதில் தண்ணீர் ஊற்றி, லேசாக கொதி வந்ததும்.கலர் பவுடர் சேர்த்து ஊற வைத்த அரிசியை போட்டு 10 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
- 5
முக்கால் பாகம் வெந்ததும்,சர்க்கரை மற்றும் நெய் ஊற்றி லேசாக கிளறி விடவும்.
- 6
ஒரு தவ அடியில் வைத்து 10 நிமிடம் தம் போட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கடலைமாவு பர்பி (Kadalai maavu burfi recipe in tamil)
#photo மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை.. மிகவும் ருசியான சத்தான ஸ்வீட்... Raji Alan -
ராஜஸ்தானி ஸ்வீட் ரைஸ் (Rajasthani sweet rice Recipe in Tamil)
#goldenapron2#ரைஸ்சுலபமாக செய்ய கூடிய சுவையான சமயல். அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகை. Santhanalakshmi S -
-
முத்தன்ஜன் (Muttanjan sweet recipe in tamil)
Bangalore marriage sweet, எனக்கு பிடித்த ஸ்வீட்😍 Azmathunnisa Y -
அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
பாசுமதி அரிசியை வைத்துக்கொண்டு செய்த இந்த பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்.#Pooja Renukabala -
ரைஸ் ஃபிர்னி(rice phirni recipe in tamil)
#ricநாம் விருந்துகளில்,கடைசியாக சாப்பிட பாயாசம் வைப்பது போல், வட இந்தியாவில் ரைஸ் ஃபிர்னி வைப்பது வழக்கம். சத்து மிகுந்த பாலில் அரிசி,பாதாம்,முந்திரி சேர்த்து செய்வதால் இந்த ரெசிப்பியும் சத்தானதே! இதில்,வெல்லம் சேர்த்தும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
பிர்னி (Phirni) (Phirni recipe in tamil)
பிர்னி வடஇந்திய மக்களின் திருமணம், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பரிமாறக்கூடிய ஒரு இனிப்பு புட்டிங். பால், ட்ரய் புரூட்ஸ், நட்ஸ் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். குறைத்தது ஒரு மணி நேரம் வேண்டும்.நான் மாம்பழம் வைத்துக்கொண்டு செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம் karunamiracle meracil -
-
-
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
கடலை மாவு லட்டு (பேசன் லட்டு) (Besan laddo recipe in tamil)
#family#nutrient3#arusuvai1#goldenapron318வது வாரம் Afra bena -
நட்ஸ் வீல் ரோல் ஸ்வீட்(nuts wheel roll recipe in tamil)
#Ct - Merry X'Mas 🌲🎄✨️3 விதமான நட்ஸ் வைத்து செய்த அருமையான ஆரோகியமான எல்லோரும் விரும்பி சாப்பிடும் வித்தியாசமான மொறு மொறு நட்ஸ் வீல் ஸ்வீட்...செம டேஸ்டி..... Nalini Shankar -
நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.#CF6 Renukabala -
-
-
கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு... Santhanalakshmi -
-
-
ஸ்வீட் கிச்சடி (sweet Kichidi Recipe in tamil)
இது ஒரு அருமையான இனிப்பு வகைஅனைவருக்கும் நிச்சயமாக #RiceRecipes Malik Mohamed -
-
குஜராத்தி லாப்சி / broken wheat halwa (Kujarathi laabsi recipe in tamil)
#GA4 #gujarati #week4 Viji Prem -
சர்தா சாதம்.. பாஸ்மதி இனிப்பு சாதம். (Basmathi inippu satham rec
இந்த இனிப்பு சாதம் நான் ஒரு நாள் என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்ற போது சுவைத்து பார்த்தது.. அப்பொழுது எனக்கு மிகவும் பிடித்திருந்தது பல மாதங்கள் கழித்து நான் எனது வீட்டில் அதை செய்து பார்த்தேன்.இது எனக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்று, நீங்களும் இதை செய்து பாருங்கள் உங்களுக்கும் மிகவும் பிடிக்கும் #skvdiwali #deepavalisivaranjani
-
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
குழந்தைகள் மிகவும் பிடித்த கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான இனிப்பு வகை#week5challenge#goldenapron3#arusuvai1 Sharanya -
More Recipes
- உளுந்தங்களி (ulunthagali Recipe in Tamil)
- சிறு தானிய பணியாரம் (Chiruthaniya paniyaram Recipe in Tamil)
- முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
- பாகற்காய் கலவை சாதம் (pagarkkai kalavai Saatham Recipe in Tamil) #chefdeena
- சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11224153
கமெண்ட்