வெல்லம் பொரி உருண்டை (Vellam pori Urundai Recipe in tamil)

Saranya Gopu @cook_19562843
வெல்லம் பொரி உருண்டை (Vellam pori Urundai Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு போல் காய்த்து கொள்ள வேண்டும். அதன் பதத்தை சரிபார்க்க ஒரு சொட்டு பாகை தண்ணீரில் ஊற்றி கையில் பிசைந்து கம்பி பதத்திற்கு வந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.
- 2
பாகு கம்பி பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு 3 கப் பொரியை அதனுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- 3
கையில் அரிசி மாவை தடவி கொண்டு மிதமான சூடாக இருக்கும்போதே பொரி உருண்டை பிடித்து வைக்க வேண்டும்.சுவையான ஆரோக்கியமான வெல்லம் பொரி உருண்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொரி உருண்டை(Pori Urundai recipe in Tamil)
#kids1* என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது பொரி உருண்டை.* அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை நான் செய்து கொடுப்பேன். kavi murali -
பொரி உருண்டை (Pori urundai recipe in tamil)
#india2020பொரி உருண்டை - பொரி உருண்டை என்று சொன்னாலே சின்ன வயசுல நாம சாப்பிட்டது ஞாபகத்துக்கு வரும். Priyamuthumanikam -
-
-
-
-
கார்த்திகை ஸ்பெஷல்,* அவல் பொரி உருண்டை*(aval pori urundai recipe in tamil)
* கார்த்திகை பண்டிகை* அன்று கண்டிப்பாக அவல் பொரி உருண்டை செய்வார்கள்.வைட்டமின்,பி, கார்போஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச் சத்துக்கள் அவலில் உள்ளன.அவல் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது.உடல் எடையைக் குறைக்கக் கூடியது. Jegadhambal N -
-
-
-
பொரி உருண்டை...
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்.... Ashmi S Kitchen -
-
-
மசாலா பொரி(masala pori recipe in tamil)
பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது. punitha ravikumar -
-
-
-
-
வறுத்த பொரி ✨(varutha pori recipe in tamil)
#winterகுழந்தைகள் முதல் முதியவர் வரை பயப்படாமல் உண்ணும் ஒரே ஒரு உணவு பொரி மட்டும்தான். அது சிலருக்கு பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. ஆனால், இப்படி செய்து உண்டால் அனைவருக்கும் பிடிக்கும். RASHMA SALMAN -
-
-
மசாலா பொரி(masala pori recipe in tamil)
#thechefstory#ATW1காரசாரமான மசாலா பொரி குறைந்த நேரத்தில் செய்யலாம் வீட்டுல இருக்கிற பொருள் வைத்து மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
கார பொரி (Kaara pori recipe in tamil)
#familyஇந்த கார பொரி தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்வது.ரொம்ப சூப்பரா இருக்கும்.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
-
-
-
-
மசாலா பொரி (Masala pori recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் #Kids1 Sait Mohammed -
More Recipes
- உளுந்தங்களி (ulunthagali Recipe in Tamil)
- சிறு தானிய பணியாரம் (Chiruthaniya paniyaram Recipe in Tamil)
- முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
- பாகற்காய் கலவை சாதம் (pagarkkai kalavai Saatham Recipe in Tamil) #chefdeena
- மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11223878
கமெண்ட்