ஃப்ரூட் அண்ட் நட் சியா சீட் புட்டிங் (Siya seed pudding recipe in Tamil)

Home Treats Tamil @cook_18078548
ஃப்ரூட் அண்ட் நட் சியா சீட் புட்டிங் (Siya seed pudding recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் சியா சீட் 3 டேபிள்ஸ்பூன் சேர்த்து காய்த்து வைத்த பாலில் அல்லது பாதாம் பாலில் கலக்கவும். மேலும் 2 நிமிடம் ஊறவைத்து நன்கு கலக்கவும்
- 2
அதில் ஒரு மேஜைக்கரண்டி தேன் சேர்த்து கலந்து ஒரு 4 லிருந்து 5 மணி நேரம் பிரிட்ஜில் வைக்க வேண்டும்
- 3
நன்கு ஊறிய பிறகு நன்கு கெட்டியாக ஆகிவிடும். அதனை ஒரு டம்ளரில் தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதன் மேல் பழங்கள் சேர்க்கவும்
- 4
முதலில் பப்பாளி மாதுளை அதன்பிறகு வாழைப்பழம் அதன் பிறகு திரும்பி பப்பாளி மாதுளை சேர்த்து மேலும் நட்ஸ் சேர்த்து பரிமாறவும். ஆரோக்கியமான சியா சீட் புடிங். தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11266141












கமெண்ட்