பெப்பர் பாயா (pepper paya Recipe in Tamil)

#ஆரோக்கிய
மூட்டு வலி, இடுப்பு வலி குறைக்கும் ஆட்டுக்கால், உடலுக்கு பலம் தரும், உடல் சோர்வை தீர்க்கும்.
பெப்பர் பாயா (pepper paya Recipe in Tamil)
#ஆரோக்கிய
மூட்டு வலி, இடுப்பு வலி குறைக்கும் ஆட்டுக்கால், உடலுக்கு பலம் தரும், உடல் சோர்வை தீர்க்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு தவாவில் மிளகு,மல்லி,சோம்பு,வத்தல் மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பாயவை நன்கு வேக(12-18 விசில்) வைத்து கொள்ளவும்.
- 3
ஒரு கனத்த பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய், லவங்கம்,பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 5
பின் தக்காளி மற்றும் அரைத்த கலவையை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் வேக விடவும்.
- 6
பின் வேக வைத்த பாயவை, வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து ஊற்றி 5-8 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- 7
பின் அடுப்பை சிம்மில் வைத்து,எண்ணெய் பிரிந்து வரும் போது மல்லி தழை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
ஆட்டுக்குடல் குழம்பு (Aatukudal kulambu Recipe in Tamil)
#ஆரோக்கியவயிற்று புண் தீர்க்கும் ஆட்டுக்குடல். இதில் இருக்கும் ஜெலட்டின் மற்றும் புரோபயாடிக்குகள் செரிமான கோளாறு கலை சரி செய்ய உதவுகிறது.Sumaiya Shafi
-
சதகுப்பை சாதம் (Sathakuppai satham recipe in tamil)
இடுப்பு வலி முதுகு வலி இருக்கும் பெண்களுக்கு கொடுக்கக்கூடிய மருந்து சாதம் #onepot recipe Sait Mohammed -
-
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
ஆட்டுக்கால் பாயா.. (Aatu Kaal Paya Recipe in TAmil)
Ashmiskitchen...ஷபானா ஆஸ்மி... போட்டிக்கான பதிவு இரண்டு...#அசைவ உணவு வகைகள்.. Ashmi S Kitchen -
-
முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)
#arusuvai5நீர் சத்து நிறைந்த முள்ளங்கி உடம்புக்கு நல்லது. உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. Sahana D -
ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
#ஆரோக்கியஈரலில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் முக்கியமானது இரும்பு சத்து. ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நல்ல உணவு.Sumaiya Shafi
-
-
-
மிளகு உருளை பட்டாணி மசாலா. (Pepper Aloo Matar recipe in tamil)
#wt2குளிருக்கேத்த அருமையான சைடு டிஷ்... சப்பாத்தி, நான், பரோட்டா, பிராய்ட் ரைஸ் க்கு தொட்டு சாப்பிட... Nalini Shankar -
-
-
-
காய்கறி பாயா (Vegetable paayaa recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து ஆம்லெட் ஆப்பம் அதற்கு பொருத்தமான காய்கறி பாயா செய்துள்ளோம். Renukabala -
பெப்பர் ஹரியாலி சிக்கன்(pepper hariyali chicken recipe in tamil)
#winter பெப்பர் அதிகம் சேர்த்து செய்யும் இந்த சிக்கன் தந்தூரி வகை. குளிர் காலத்திற்கு ஏற்றது. punitha ravikumar -
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
-
-
-
-
-
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
ஆட்டுக்கால் குழம்பு (AAttukaal kulambu Recipe in Tamil)
#nutrient1 #bookஆட்டுக்காலில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளது. மேலும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் வயது முதிர்வு குறைக்கப்படுகிறது. Manjula Sivakumar -
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#ap week 2சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது. Jassi Aarif
More Recipes
கமெண்ட்