குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உளுந்து போண்டா (ulunthu bonda recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உளுந்து போண்டா (ulunthu bonda recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உளுந்து போண்டா (ulunthu bonda recipe in tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

# பொங்கல்

# பொங்கல்

மேலும் படிக்க

உளுந்து போண்டா (ulunthu bonda recipe in tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

# பொங்கல்

# பொங்கல்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  • 1கப் உளுந்து
  • 2ஸ்பூன் அரிசி மாவு
  • 4பச்சை மிளகாய்
  • இஞ்சி சிறிய துண்டு
  • 1கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • சிறிதுபொடியாக நறுக்கிய கறிவேப்பிலை
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை
  • தேவையான அளவுஉப்பு
  • எண்ணெய் பொரிப்பதற்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முழு உளுத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும்

    உளுந்து போண்டா (ulunthu bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் நன்கு அலசி தண்ணீர் ஐ வடிகட்டி வைக்கவும்

  3. 3

    பின் மிக்ஸியில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்

  4. 4

    பின் வடிகட்டிய உளுந்தை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு அரைக்கவும்

  5. 5

    சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக அரைத்து எடுக்கவும்

  6. 6

    பின் அரைத்து எடுத்த மாவுடன் அரைத்த மிளகாய் இஞ்சி விழுது சேர்த்து அரைத்து எடுக்கவும்

    உளுந்து போண்டா (ulunthu bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

    உளுந்து போண்டா (ulunthu bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

    உளுந்து போண்டா (ulunthu bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பின் அரிசி மாவு ஐ தூவி நன்கு பிசைந்து கொள்ளவும்

  10. 10

    பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன சின்ன உருண்டைகளாக கிள்ளி போடவும்

  11. 11

    மெதுவாக திருப்பி விட்டு வேகவிடவும்

  12. 12

    இரண்டு புறமும் நன்கு பொன்னிறமாக பொரிந்ததும் எடுக்கவும்

    உளுந்து போண்டா (ulunthu bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudha Rani
Sudha Rani @cook_16814003
20 ஜனவரி 2020 08:20 அன்று
Coimbatore
house wife
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உளுத்தம்பருப்பு போண்டா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிராமிய சர்க்கரை பொங்கல் (sarkkarai pongal recipe in Tamil)
  2. வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
  3. சிம்பிள் சிக்கன் கிரேவி (simple chicken gravy recipe in Tamil)
  4. வெஜிடபிள் சேமியா (vegetable semiya recipe in Tamil)
  5. கரும்பு சாறு சாமை பொங்கல் பொங்கல் ஸ்பெஷல் நாட்டுகாய்கரி கூட்டு
  1. நாட்டுக் காய்கறி கதம்ப பொரியல் (naatu kaikari kathamba poriyal recipe in Tamil)
  2. பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil)
  3. வெஜிடபிள் சேமியா (vegetable semiya recipe in Tamil)
  4. சர்க்கரைப் பொங்கல் (sarkkarai pongal recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11422535
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close