நாட்டுக் காய்கறி கதம்ப பொரியல் (naatu kaikari kathamba poriyal recipe in Tamil)

Janani vijay
Janani vijay @cook_20249810

#பொங்கல்சிறப்புரெசிபிகள்

நாட்டுக் காய்கறி கதம்ப பொரியல் (naatu kaikari kathamba poriyal recipe in Tamil)

#பொங்கல்சிறப்புரெசிபிகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 100கிராம் வள்ளிக்கிழங்கு
  2. 100 கிராம் உருளை
  3. 100 கிராம் பரங்கிக்காய்
  4. 100 கிராம் கருணைக் கிழங்கு
  5. 100 கிராம் அவரைக்காய்
  6. 100கிராம் மொச்சைக்கொட்டை
  7. 2 வெங்காயம்
  8. 2 தக்காளி
  9. நான்கு பல் பூண்டு
  10. கருவேப்பிலை கொத்தமல்லி
  11. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்

  2. 2

    காய்கறிகளை துண்டு துண்டாக நறுக்கி சேர்த்து வதக்கவும்

  3. 3

    மிளகாய்தூள் உப்பு சேர்க்கவும்

  4. 4

    தண்ணீர் விட்டு வேகவிடவும்

  5. 5

    வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Janani vijay
Janani vijay @cook_20249810
அன்று

Similar Recipes