தால் மசாலா (dhaal masala recipe in tamil)
# கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பு உடன் 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து மசித்து கொள்ளவும்
- 2
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பின் அரைத்து எடுக்கவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 4
பின் கறிவேப்பிலை மற்றும் வேர்கடலை சேர்த்து வதக்கவும்
- 5
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
- 7
பின் வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்
- 8
பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 9
நன்கு சேர்ந்து கொதித்து வந்ததும் பெருங்காயத்தூள் தூவி மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 10
இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் ஒரு கிரேவி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11462221








கமெண்ட்