பட்டர் ஆனியன் கோதுமை சைவ கொத்து (butter onion kothumai seiva kothu recipe in Tamil)

பட்டர் ஆனியன் கோதுமை சைவ கொத்து (butter onion kothumai seiva kothu recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்து வைத்து கொள்ளவும்
- 2
பரோட்டாவை சிறு துண்டுகளாக கட் செய்யவும் ஒரு கடாயில் தாளிக்க பட்டர் சேர்க்கவும் பட்டர் உருகிய பின் வெங்காயம் கருவேப்பிலை சேர்க்கவும் வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு சேர்க்கவும்
- 3
அதன் பின் தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளியுடன் மிளகாய்தூள் கரம் மசாலா உப்பு சேர்க்கவும் பச்சை வாசம் போக வதக்கவும்
- 4
வதக்கிய கலவையுடன் பரோட்டாவை சேர்க்கவும் பரோட்டாவை நன்கு வதங்கிய உடன் அதில் குறுமா சேர்க்கவும்நன்கு பிரட்டி எடுத்து கைமா போல் கொத்தி விடவும் இப்போது சுவையான மைதா மாவுக்கு ருசியில் ஈடு இணையான பட்டர் ஆனியன் கோதுமை சைவ கொத்து தயார்
- 5
குறிப்பு இதில் உப்பு அதிகம் சேர்க்கத் தேவையில்லை பரோட்டா மற்றும் குரு மாவில் உப்பு உள்ளதால் தேவைக்கு ஏற்ப சிறிது சேர்த்தால் போதுமானது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மதுரை பேமஸ் முட்டை /கொத்து பரோட்டா
#lockdown#bookஇப்போது இருக்கும் லாக்கடவுன் காலத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது சாத்தியம் இல்லாதவை. இன்றைக்கு வீட்டியிலே எல்லாருக்கும் ரொம்ப பிடித்த மதுரை முட்டை/கொத்து பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம். Aparna Raja -
-
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
கொத்து பரோட்டா (Kothu parota recipe in tamil)
அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பிடித்தமான உணவு.#deepfry Aishwarya MuthuKumar -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
-
மஷ்ரூம் பட்டர் மசாலா (Mushroom butter masala recipe in tamil)
#GA4#week19#butter masalakamala nadimuthu
-
-
-
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
-
கோதுமை பாஸ்தா
#breakfastஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஒரு புதுமையான காலை உணவு. வழக்கமாக இட்லி, தோசை செய்வதற்கு பதிலாக இதனை முயற்சிக்கலாம். Aparna Raja -
கொத்து சப்பாத்தி(kothu chapathi recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்று இந்த கொத்து சப்பாத்தி.*எங்கள் வீட்டில் சப்பாத்தி மீந்து விட்டது என்றாலே கொத்து சப்பாத்தி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
கோபி கொத்து (Gobi kothu recipe in tamil)
#kids1பொதுவாக குழந்தைகளுக்கு கார சாரமான கண்கவர் உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆகையால் குழந்தைகளை கவரும் வகையில் நாம் வித்தியாசமாக யோசித்து செய்த ஒரு ரெசிபி தான் கோபி கொத்து.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டு பாராட்டிய ஒரு ரெசிபியை பகிர்கின்றேன் Santhi Chowthri -
More Recipes
கமெண்ட்