வெங்காய போண்டா (vengaya bonda recipe in Tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

வெங்காய போண்டா (vengaya bonda recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கப்கடலை மாவு
  2. 3/4 கப்அரிசி மாவு
  3. 4வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. சிறிதளவுகறிவேப்பிலை
  6. சிறிதளவுமல்லி தழை
  7. 1 டீஸ்பூன்மிளகாய் தூள்
  8. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  9. 1/4 டீஸ்பூன்பேக்கிங் சோடா
  10. தேவைக்கேற்பஉப்பு
  11. தேவைக்கேற்பதண்ணீர்-

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பௌலில் வெங்காயம்,பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் மல்லி தழை சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    பின் அதில் மிளகாய் தூள்,பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

  3. 3

    கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்கு கிளறவும்.

  4. 4

    ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி அதில் ஊற்றி கிளறி விடவும்.

  5. 5

    கடைசியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

  6. 6

    ஓரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், போண்டாவை மிதமான சூட்டில் பொரித்த எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes