சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவில் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்,சில்லி ஃப்லெக்ஷ்,பட்டர்,உப்பு சேர்த்து கலக்கவும்.பின் அதில் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவதை போல் பிசைந்து கொள்ளவும்.அதை 30நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
பின் மாவை சின்ன சின்ன உருண்டை களாக உருட்டிக் கொள்ளவும்.ஒரு உருண்டையை எடுத்து நன்கு பரத்தி கொண்டு நடுவே கொஞ்சம் சீஸ் துறுவல் களை சேர்க்கவும்.அதனை மடித்து மீண்டும் பறத்தவும்.
- 3
பின் தோசை தவா வீல் பட்டர் தடவி சுட்டெடுக்கவும்.சுவையான சீஸ் சப்பாத்தி தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11801142





கமெண்ட்