சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகோஸை கழுவி சிறிது தண்ணீர், வெங்காயம்,உப்பு, மிளகாய் சேர்த்து 10 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைக்கவும்
- 2
தண்ணீர் முழுமையாக வற்றிய பிறகு முட்டைகோஸை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி கடுகு, மிளகாய் வற்றலை எண்ணெய்யில் வதக்கி சேர்க்கவும். 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 3
சுவையான முட்டைகோஸ் தயார்
Similar Recipes
-
-
-
-
முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)
முட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். காய்கறிகள் நிறம் மாறாமல் க்ரிஸ்ப் ஆக இருக்க வேண்டும் #kp Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
-
-
நச்சுகொட்டைகீரைரத்த பொரியல் (Nachukottai keerai raththa poriyal recipe in tamil)
#jan2 இந்தக் கீரை பெண்களுக்கு ஏற்படும் உடல் வலி இடுப்பு வலி கை கால் வலி ஆண்களுக்கும் இது ரொம்ப நல்லது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்து கிராமப்பகுதிகளில் மாதத்திற்கு ஒருமுறை இதுபோல் ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவார்கள் அசைவம் பிடிப்பவர்கள் இதுபோல் செய்து சாப்பிடலாம் முட்டை பொரியல் செய்து சாப்பிடலாம் அல்லது பருப்பு போட்டு கூட்டாகவும் செய்து சாப்பிட நல்ல தீர்வு கிடைக்கும் Chitra Kumar -
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல் Devi Bala Chandrasekar -
-
-
-
Aloo matar curry
#grand2குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பட்டாணி கறி சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்மினேஷன் Vaishu Aadhira -
-
-
-
முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)
சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் புரதத்திரக்கு மசூர் டால், என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு #GA4 #CABBAGE #COCONUT MILK Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11800769
கமெண்ட்