சமையல் குறிப்புகள்
- 1
2டீஸ்பூன் சர்க்கரை எடுத்து 1டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து கடாயில் வைத்து சர்க்கரை கலவை தேன் அளவுக்கு வரும் வரை காய்ச்சவும். சர்க்கரை கேரமல் ரெடி. உடனடியாக புட்டிங் செய்ய கூடிய பாத்திரத்தில் அடியில் பரப்பி கொள்ளவும்.
- 2
மூன்று முட்டைகளை உடைத்து வெள்ளைக்கருவை உடைத்து அதனுடன் சர்க்கரை தூளை சேர்த்து அடிப்பானை கொண்டு 7-10 நிமிடம் வரை கிரீம் பதத்திற்கு அடித்து கொள்ளவும்.
- 3
அதனுடன் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி, புட்டிங் பாத்திரத்தில் ஊற்றவும்..
- 4
இட்லி பாத்திரத்தில் 300 மிலி தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் கொதிக்க வைத்து, அடியில் ஒரு நிறுத்தி வைத்து புட்டிங் பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் வேக வைத்து ஆறியதும் இறக்கி, துண்டுகளாக்கி குழந்தைகளுக்கு பரிமாறவும். எளிதாக செய்ய கூடிய சுவையான கேக் போல் சுவையான பண்டம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய் மகரூன்(coconut macroons recipe in tamil)
#m2021ரொம்ப சுலபமாக ரெசிபி. குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். என் பொண்ணு இதை ரொம்பவும் ருசித்து சாப்பிட்டாங்க. Samu Ganesan -
-
-
-
சாக்கோ டோநட்
#bookஇன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய ஸ்னாக் டோநட். Aparna Raja -
-
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
வாழைப்பழம் புட்டிங்
#bananaமிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும். Linukavi Home -
-
-
-
-
-
-
ஹார்ட் ஷேப்டு மக்ரூன்ஸ் (Heart shape macaroons recipe in tamil)
#heart மிகவும் சுலபமாக செய்து விடலாம்.. சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
பால் புட்டிங்
#cookwith milkஉலகின் முக்கியமான சக்தி வாய்ந்த உணவு பொருட்களில் ஒன்று பால் ஆகும்.நாம் பிறந்த முதல் நாள் முதலே நமக்கு சத்துக்களை வழங்கக்கூடியதாகும்.பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.மனித உடம்பில் உள்ள எலும்புகளை பலம் படுத்துகிறது. Sharmila Suresh -
-
-
Macaroons (தூத்துக்குடி special) (Macaroons recipe in tamil)
குறைந்த நேரத்தில் சமைக்கக் கூடிய பலகாரம் தூத்துக்குடி மக்களின் விருப்பமான இனிப்பு குழந்தைகளுக்கு பிடிக்கும்#kids2#desertanddrinks#deepavali Sarvesh Sakashra -
-
டூட்டி ப்ரூட்டி...
#Book 13 (1)# lockdownLockdown நேரத்தில் விலைவாசி உயர்வு மற்றும் கடை அடைப்பின் காரணமாக என் குழந்தைக்கு அவளை மகிழ் விக்கும் வகையில் வீட்டின் தோட்டிடத்தில் எளிமையாக கிடைக்கும் பப்பாளிக்காயை கொண்டு டூட்டி புரூட்டி செய்து கொடுத்து மகிழ்வித்தேன். Manjula Sivakumar -
More Recipes
கமெண்ட்