ஸ்வீட் ப்ரெட் ரோஸ்ட்
#குழந்தைகள் ஸ்நாக்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
காய்ச்சிய பாலில் சர்க்கரை முட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
பின்னர் அடுப்பில் தவா வைத்து தவா நன்றாக சூடானதும் அதில் வெண்ணெய் சேர்த்து நன்கு உருக விடவும்
- 3
பின்னர் பிரெட் துண்டுகளை பால் மற்றும் முட்டை கலவையில் மூழ்கி எடுத்து தவாவில் இட்டு இருபுறமும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11836726






கமெண்ட்