சைனீஸ் ஸ்டைல் சிக்கன் பிரைட் ரைஸ்...! (Chinese Style Chicken Fried Rice)

காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கூட விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகும். பல வகையான பிரைட் ரைஸ் உள்ளது. நீங்கள் விரும்பிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். மீதமிருந்த பழைய சாதத்தில் பிரைட் ரைஸ் செய்யும் போது இன்னும் சுவையாக இருக்கும்.
சைனீஸ் ஸ்டைல் சிக்கன் பிரைட் ரைஸ்...! (Chinese Style Chicken Fried Rice)
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கூட விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகும். பல வகையான பிரைட் ரைஸ் உள்ளது. நீங்கள் விரும்பிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். மீதமிருந்த பழைய சாதத்தில் பிரைட் ரைஸ் செய்யும் போது இன்னும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலாலது படி
சிக்கனை வதக்கல்.* சிக்கனை ஒரே அளவான துண்டுகளாக சதுர வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.
* சோளமா, சோயா சாஸ், பேக்கிங் சோடா, சர்க்கரை, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கலந்து கொள்ளவும்.
* மேரினேட் செய்த சிக்கனை 10 நிமிடங்கள் வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மேரினேட் செய்த சிக்கனை பொன் நிறமாகும் வரை வதக்கவும்.
* பின்னர் வதக்கிய சிக்கனை வேறாக எடுத்து வைக்கவும்.
- 3
இரண்டாவது படி
முட்டையை வதக்கல்.* அதே கடாயில் எண்ணெய் விட்டு, முட்டைகளை நன்றாக அடித்து ஊற்றவும்.
* பின்பு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.
- 4
முட்டை உதிரி, உதிரியாக வரும் வரை வதக்கவும்.
* பின்னர் வதக்கிய முட்டைகளை வேறாக எடுத்து வைக்கவும்.
- 5
மூன்றாவது படி
பிரைட் ரைஸ் தயாரித்தல்.* அதே கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பூண்டு, அரைத்த இஞ்சி, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பீன்ஸ், நறுக்கிய கரட், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
- 6
90% காய்கறிகள் வெந்ததும், வதக்கி வைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.
* பின்னர் 85% அவித்த சாதத்தை சேர்க்கவும்.
- 7
டார்க் சோயா சாஸ்,
தேவையானளவு உப்பு,
தேவையானளவு மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும். - 8
இறுதியாக வதக்கி வைத்த முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்.
* அவ்வளவுதான் சூப்பரான சைனீஸ் ஸ்டைல் பிரைட் ரைஸ் தயார்.
Similar Recipes
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
# onepotகாய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க தூண்டும் இந்த வெஜிடபிள் பிரைட் ரைஸ். Azhagammai Ramanathan -
சைனீஸ் போட்லி(Chinese potli)
#kayalscookbookஇது ஓர் சைனீஸ் ஸ்டார்டர். இதற்குப் பெயர் சைனீஸ் போட்லி. இதை பொட்டலம் போல் கட்டுவதால் இதை போட்லி என்பர். இது மிகவும் டேஸ்டியாக இருக்கும். இதை ஒருமுறை கண்டிப்பாக செய்யுங்கள். இதில் நீங்கள் விருப்பப்படும் காய்கறிகளை சேர்க்கலாம். இதை அலங்கரிக்க நான் ஸ்பிரிங் ஆனியன் சரி கயிறு போல் கட்டியுள்ளேன். உங்கள் விருப்பப்படி நீங்கள் அலங்கரிக்கலாம். Nisa -
பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)
பன்னீர் பிரைட் ரைஸ்குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் பன்னீரில் கால்சியம் அதிகமாக இருக்கும்#choosetocook Jayakumar -
-
-
சிக்கன் தெரியாக்கி! (Moist & Juicy Chicken Teriyaki)
இது ஜப்பான் நாட்டின் சிக்கன் உணவு வகைகளில் ஒன்றாகும்.விருந்தினர் வந்தால், 10 நிமிடங்கள் மட்டுமே போதும், சிக்கனை மேரினேட் செய்ய வேண்டிய தேவையேயில்லை. மிகவும் இலகுவாக செய்துவிடலாம். சுவையோ அருமை.#goldenapron3#அவசர Fma Ash -
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
-
-
-
-
ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
#noodles ஃப்ரைட் ரைஸ் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ரோட்டு கடை பகுதியில் செய்யும் பிரைட் ரைஸ் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
-
பாஸ்மதி எக் ப்ரைட் ரைஸ் (Basmati egg fried rice recipe in tamil)
#pasmathieggfriedriceஃப்ரைட் ரைஸ் என்றாலே குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடும் இதுல நம்ம குழந்தைகளுக்கு தாய் மற்றும் முட்டை சேர்த்து செய்யும் பொழுது பிள்ளைகளுக்கு சத்து. Sangaraeswari Sangaran -
பிரைட் ரைஸ் (fried rice recipe in Tamil)
அவசர நேரத்தில் சீக்கிரமாக மற்றும் அசத்தலாக இந்த பிரைட் ரைஸ் செய்து பாருங்கள்#அவசர சமையல் Sahana D -
-
-
மெக்சிகன் சீஸி ரைஸ் நாசோஸ் வித் கிரீன் டிப்(cheesy rice nachos)
#maduraicookingismநான் இன்று சீசி நாசோஸ் வித் கிரீன் டிப் செய்வதை பகிர்ந்துள்ளேன். உங்கள் குழந்தைகளுக்கு இது கண்டிப்பாக பிடிக்கும். இதை நீங்கள் பாக்ஸில் வைத்து ஒரு மாதம் வரை உண்ணலாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மெக்சிகன் ஸ்டைல் நாசோஸ் செய்யலாம் வாங்க... Nisa -
-
-
76.ஃரைட் ரைஸ் - மை ஸ்டைல்
நான் வறுத்த அரிசி செய்யும் பல பதிப்புகள் உள்ளன என நம்புகிறேன் - இந்திய, சீன மற்றும் இந்திய சீனர்களை நான் முயற்சித்தேன்.நான் என் பதிப்பை செய்ய முடிவு செய்தேன், நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன் - ஒருவேளை சில வழக்கமான பொருட்கள், அல்லது ஒருவேளை நான் இல்லை ஆனால் இறுதியில் அதை வறுத்த அரிசி போன்ற சுவை செய்தேன் :) Beula Pandian Thomas -
-
-
More Recipes
கமெண்ட்