குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெண்டைக்காய் புளிக்குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

வெண்டைக்காய் புளிக்குழம்பு

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175

#goldenapron3
வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நல்லா போடலாம். குழந்தைகளுக்கு வெண்டைக்காய் எப்படி செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவாங்க.மோர் சாதம் வெள்ளை சாதத்தை இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு போட்டு சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • வெண்டைக்காய்
  • வெங்காயம்
  • தக்காளி
  • கடுகு
  • வெந்தயம்
  • சோம்பு
  • உப்பு
  • மிளகாய் தூள்
  • மல்லித்தூள்
  • புளி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம் தக்காளி இஞ்சி வெண்டைக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் சோம்பு போட்டு தாளிக்கவும். பின்பு வெங்காயத்தை அவற்றுடன் சேர்த்து வதக்கவும்

    வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்பு வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். புளிப்பாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். இதேபோல வெண்டைக்காய் முருங்கைக்காய் கத்திரிக்காய் போட்டும் புளிக்குழம்பு செய்யலாம். டேஸ்ட்டா இருக்கும்.

    வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    புளியை 10 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு வாணலியில் புளிக் அரைத்த சாறு தேவையான அளவு மிளகாய்த்தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைக்கவும். வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி.

    வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175
29 மார்ச் 2020 15:06 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 10th for ladies finger

Keywords

Ladies Finger புளி குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஆலூ ஸ்டப்ஃடு இட்லி /Aloo stuffed idly 😋😋
  2. மசாலா பிரை இட்லி
  3. நீர் தோசை
  4. உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda
  5. அக்காரவடிசல் 😋
  1. கேரட் ஜூஸ்
  2. உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda
  3. நீர் தோசை
  4. தாளிக்காத எலுமிச்சை ஊறுகாய்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11836960
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close