திடீர் ரசம்
சமையல் குறிப்புகள்
- 1
ரசப்பொடி முதலில் ஒரு வெறும் வாணலியில் மிளகு சீரகம் கொத்தமல்லி விதை புளி மிளகாய் வற்றல் மஞ்சள் பொடி அரை ஸ்பூன் க பருப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து கரகரவென்று அரைத்து வைத்துக் கொள்ளவும் ரசப்பொடி ரெடி பிறகு ஒரு வாணலியில் புளியை நன்றாக கரைத்து கொண்டு கொஞ்சம் தக்காளியை அதில் துண்டுகளாக்கி சேர்த்து பிறகு இந்த பொடியை சேர்த்து மஞ்சப்பொடி கொஞ்சம் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதி விடவும் பிறகு தாளிக்கும் பொருட்கள் நெய் விட்டு கடுகு சீரகம் உளுத்தம்பருப்பு கருவேப்பிலை
- 2
கருவேப்பிலை கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டால் திடீர் ரசம் ரெடி ஃ உள்ள புலி இதில் சேர்த்துள்ளோம் ரச பொடியில் இன்னும் உள்ளது புலி வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11910341





கமெண்ட்