சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை தோல் சீவி சிறிதாக நறுக்கி கொள்ளவும்.கடாயில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் நறுக்கிய வாழை காய் சேர்த்து கொள்ளவும்.
- 2
5-10 நிமிடம் பின் அதனை வடிகட்டி தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதில் கருவேப்பிலை,பெருங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்
- 3
பின்னர் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறவும். நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள்,கரம் மசாலா சேர்த்து கிளறவும்
- 4
இப்போது இதில் வடிகட்டிய வாழைக்காயை சேர்த்து 5-10 நிமிடம் மசாலா சேரும் வரை கிளறவும்.
- 5
மிக்ஸியில் தேங்காய், சீரகம் சோம்பு மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்து அந்த விழுதினை வாழைக்காயில் சேர்த்து கிளறவும்
- 6
மசாலாவுடன் வாழைக்காய் சேர்த்து கிளறி 10 நிமிடம் பின் அடுப்பை அணைத்து விடவும்.சுவையான வாழைக்காய் சுக்கா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வாழைக்காய் கறி அமுது (சுக்கா)
#SUஉயிர் காக்கும் நலம் தரும் உணவு ஒரு அமுது. Fancy பெயர் கிடையாது சுக்கா என்னும் பெயரை போன வாரம் தான் கேள்விபட்டேன். , அம்மா செய்வது போல செய்தேன் எளிய முறையில் சுவையான சத்தான வாழைக்காய் கறி அமுது செய்தேன். அம்மா 3 வித பொடிகள் செய்வார்கள்: சாம்பார் பொடி, கறி பொடி, ரச பொடி எல்லா பொடிகளிலும் உளுந்து கடலை பருப்பு, துவரம் பருப்பு உண்டு, மிளகு, கார மிளகாய், கொத்தமல்லி விதை proportion வேறுபடும். வெய்யலில் பொடி பொருட்களை உலர்த்துவார்கள். இங்கே 3 மாதமாக வெய்யல் இல்லை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. அம்மா நல்லெண்ணை தான் சமைக்க பயன்படுத்துவார்கள் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்