சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 2 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- 2
250 ml பால் சேர்த்து கொள்ள வேண்டும். தேவையான அளவு சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் எடுத்துக்கொள்ளவேண்டும்.
- 3
பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் கலக்கி வைத்திருக்கும் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும் பின்பு சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
சூடு தணிந்த பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
- 5
சுவையான கோதுமை ஐஸ்கிரீம் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வெண்ணிலா கோதுமை கேக் (vennila gothumai cake recipe in tamil)
#cake #book #goldenapron3 Revathi Bobbi -
-
-
-
-
-
-
👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼
#cookwithfriends #ShyamalaSenthil 👭🏼இந்த மில்க் ஷேக் என் அக்காவாக மட்டுமல்லாமல் எனக்கு ஒரு நல்ல தோழியாகவும் வழிகாட்டியாகும் இருக்கும் திருமதி சியாமளா செந்தில் அவர்களுக்கு பிடித்தமானது. கீழே அவர்கள் எனக்கு பிடித்த பால் சேர்க்காமல் செய்திருக்கும் இந்த ஜூஸ் படத்தையும் நான் பகிர்கிறேன். இந்த Cookpad மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்👭🏼 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
-
தாட்பூட் மில்க் ஷேக் வித் ஐஸ்கிரீம் (Thatboot milkshake with icecream Recipe in Tamil)
#nutrient2 #book Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
பால் கேக் (Paal cake recipe in tamil)
#steam பால் பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்க நல்ல சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11896677
கமெண்ட்