குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவை புட்டிவ்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவை புட்டிவ் செய்முறை முக்கிய புகைப்படம்

ரவை புட்டிவ்

Fathima banu
Fathima banu @cook_18747168
Chennai

#lockdown recipe
ஊரடங்கு உத்தரவு ஊருக்கு தான்.... வீட்டிற்கு அல்ல....!
வேலை பளு அதிகமாக இருந்தாலும் 21 நாட்கள் கழித்து மீண்டும் தனிமையை நினைக்கும் போது இந்த வேலை பளு அதிகமாக தெரியவில்லை

#lockdown recipe
ஊரடங்கு உத்தரவு ஊருக்கு தான்.... வீட்டிற்கு அல்ல....!
வேலை பளு அதிகமாக இருந்தாலும் 21 நாட்கள் கழித்து மீண்டும் தனிமையை நினைக்கும் போது இந்த வேலை பளு அதிகமாக தெரியவில்லை

மேலும் படிக்க

ரவை புட்டிவ்

Fathima banu
Fathima banu @cook_18747168
Chennai

#lockdown recipe
ஊரடங்கு உத்தரவு ஊருக்கு தான்.... வீட்டிற்கு அல்ல....!
வேலை பளு அதிகமாக இருந்தாலும் 21 நாட்கள் கழித்து மீண்டும் தனிமையை நினைக்கும் போது இந்த வேலை பளு அதிகமாக தெரியவில்லை

#lockdown recipe
ஊரடங்கு உத்தரவு ஊருக்கு தான்.... வீட்டிற்கு அல்ல....!
வேலை பளு அதிகமாக இருந்தாலும் 21 நாட்கள் கழித்து மீண்டும் தனிமையை நினைக்கும் போது இந்த வேலை பளு அதிகமாக தெரியவில்லை

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • பால்-500ml
  • சர்க்கரை-150கி
  • ரவை-100கி
  • முட்டை-2
  • வெண்ணெய்-1 தேக்கரண்டியளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாய் அகன்ற பாத்திரத்தில் உள்ளே வெண்ணெயை எல்லாம் இடத்திலும் நன்றாக தேய்த்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் வாணலியில் சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நிறம் மாறும் (தேன் நிறம்) வரை நன்கு கொதிக்க விடவும்.

  3. 3

    சர்க்கரை நிறம் மாறிய உடன் அதை வெண்ணெய் பாத்திரத்தில் ஊற்றவும்.

    ரவை புட்டிவ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்

  5. 5

    பால் நன்றாக கொதிக்கும்போது அதில் ரவை சேர்த்து நன்கு கிளறி விடவும்

  6. 6

    பாலில் ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

    ரவை புட்டிவ் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின்னர் அதில் வெண்ணிலா எசன்ஸ், முட்டை சேர்த்து நன்கு கிளறவும்

  8. 8

    இந்த கலவையை வெண்ணெய் பாத்திரத்தில் ஊற்றவும்

    ரவை புட்டிவ் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இதை இட்லி பாத்திரத்தில் உள்ளே வைத்து மூடவும்...

  10. 10

    20 நிமிடங்கள் கழித்து இறக்கவும்... நன்கு ஆறியதும் பரிமாறவும்

    ரவை புட்டிவ் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    ரவை புட்டிவ் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    ரவை புட்டிவ் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Fathima banu
Fathima banu @cook_18747168
02 ஏப்ரல் 2020 10:05 அன்று
Chennai
Home maker
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரவா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கடலை மாவு போண்டா
  2. காராமணி குழம்பு
  3. பொரிச்ச கூட்டு
  4. ஈஸியான புளி குழம்பு
  5. கொக்கோ மிட்டாய்
  1. சிக்கன் வெஜ் சூப்
  2. சுக்கு காபி
  3. Milo Mug Cake within 2mins
  4. திருநெல்வேலி ஹல்வா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11923447
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close