சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுக்கு,ஏலக்காய்,வறுத்த மல்லி
- 2
வறுத்த ஜீரகம் சேர்த்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடு செய்யவும்.அத்துடன் கருப்பட்டி சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
நன்கு கொதித்ததும் பொடித்த பொடியை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு.பின்பு மூடி போட்டு 5 நிமிடம் சிம்யில் போட்டு அடுப்பை அணைக்கவும்.
- 5
பின்பு வடிகட்டி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுக்கு பால்
#lockdown#bookஇந்த lockdown ல வீட்ல இருக்குற பொருளால் எவ்வளவு சிக்கனமா சமைக்கலாம் என்பதை உணர்ந்தேன்.பழைய காலத்து ஆரோக்கியமான சமையல் செய்ய நேரம் கிடைக்கிறது.காலத்தின் அருமையை உணர முடிந்தது. Sarojini Bai -
-
-
சுக்கு காபி
#book #immunityஅக்காலத்தில் எல்லாம் சளி, இருமல் போன்றவற்றிற்கு கை வைத்தியம் போன்று சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் உடனே நின்றுவிடும்.நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. MARIA GILDA MOL -
சுக்கு மல்லி காபி (Sukku malli coffee recipe in tamil)
#GA4#WEEK8#Coffee உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் காபி #GA4#WEEK8 # coffee A.Padmavathi -
-
-
சுக்கு காபி (Sukku coffee recipe in tamil)
சுக்கு காபி குளிர்காலத்திற்கு ஏற்ற பானம். சளி , இருமல் வராமல் பாதுகாக்கும் ஜீரணத்திற்கு நல்லது.#குளிர்கால உணவுகள் Senthamarai Balasubramaniam -
-
-
-
-
சுக்கு மல்லி காபி(sukku malli coffee recipe in tamil)
#npd4மழைக்காலங்கள் மற்றும் சளி இருமலுக்கு நிவாரணியாக இந்த சுக்கு மல்லி காபி இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பிடி கொழுக்கட்டை
#steam பிள்ளையாருக்கு பிடித்தமான ஒன்று. விநாயகர் சதுர்த்தி அன்று இதனை செய்து வழிபாட்டில் படைக்கலாம். இக்கொழுக்கட்டை சத்து மிகுந்ததும் ஆகும். இதனை சிறுவர்களும் விரும்பி உண்பர். இது நமது பாராம்பரிய உணவுகளில் ஒன்று. Thulasi -
வேப்பிலை சுக்கு தண்ணீர்
#immunity எனது அம்மா ஞாயிற்றுக்கிழமை ஆனால் போதும் இதை செய்து கொடுப்பார்கள்.. காலையில் வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டும்... இதை குடித்த அன்று அதிக காரமில்லாத உணவினை சாப்பிட வேண்டும் Muniswari G -
-
-
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
பீட்ரூட் கத்தாழை ஸ்மூத்தி
#immunity #bookபீட்ரூட் மற்றும் சோற்றுக்கத்தாழையில் இம்முன் சிஸ்டம் பூஸ்ட் செய்யும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் பாலிசச்சரிட்ஸ் அதிகமாக உள்ளது.இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்க உகந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் எளிமையான பானம். Sarojini Bai -
பானகம்
#nutrient2பானகம் உடம்புக்கு மிகவும் நல்லது.வெல்லத்தில் இரும்புச்சத்தும் எலுமிச்சையில் விட்டமின் சிஅடங்கியுள்ளது. வாசனைக்கு சுக்கு ஏலக்காய் தூள் சேர்த்து செய்தது. Soundari Rathinavel -
-
பானகம்
#vattaranm14எங்கள் ஊரில் கொடைகாலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் கொடுக்கும் அனைவருக்கும் விருப்பமான பானகம் பானைக்கரம் பாரம்பரிய குளிர்பானம் மண்பான்டத்தில் செய்வது சிறப்பு Sarvesh Sakashra -
கருப்பட்டி தேங்காய் பால் (Karuppatti thenkaipaal recipe in tamil)
#GA4 கருப்பட்டி தேங்காய் பால் சளி மற்றும் வயிற்று புண் குணமாக்கும். டீ மற்றும் காபிக்கு பதிலாக இதை பருகலாம். Week 14 Hema Rajarathinam -
-
-
-
-
-
-
மைசூர் பாக்
#book#அம்மாஎனது அம்மாவுக்கு எப்பொழுதும் மிகவும் பிடித்தது மைசூர் பாக்கு அதனால் அன்னையர் தினத்திற்கு என் அம்மாவிற்கு நான் இன்று மைசூர் பாக்கு செய்து கொடுத்தேன். நன்றாக இருந்தது. வாயில் போட்டால் கரையும் படி இருந்தது. sobi dhana
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11941845
கமெண்ட்