பாசி பருப்பு முட்டை கறி

#lockdown
காய்கறி ஏதும் இல்லாத நிலையில் இந்த குழம்பு மிகவும் எளிமையாக செய்யலாம்.சைடு டிஷ் ஏதும் தேவைஇல்லை.எங்க வீட்ல அடிக்கடி இப்ப இந்த குழ்ம்பு தான்.சுவையானதும் சுலபமானதும்,,,
பாசி பருப்பு முட்டை கறி
#lockdown
காய்கறி ஏதும் இல்லாத நிலையில் இந்த குழம்பு மிகவும் எளிமையாக செய்யலாம்.சைடு டிஷ் ஏதும் தேவைஇல்லை.எங்க வீட்ல அடிக்கடி இப்ப இந்த குழ்ம்பு தான்.சுவையானதும் சுலபமானதும்,,,
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பை மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.பின் குக்கரில் பருப்பை சேர்த்து தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
- 2
அத்துடன் மஞ்சள் தூள் நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் சீரகம் பூண்டு சேர்த்து 2விசில் விட்டு வேக வைக்கவும்.
- 3
வெந்ததும் தேவையான உப்பு சேர்த்து மீண்டும் அடுப்பில் வைக்கவும்.பின் முட்டையை அங்க அங்க உடைத்து ஊற்றவும்.முட்டை வெந்ததும்
- 4
எண்ணெயில் கடுகு வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து ஊற்றவும்.சுவையான பாசி பருப்பு குழம்பு றெடி....
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்