குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது
சமையல் குறிப்புகள்
- 1
கடாய் சூடான பிறகு எண்ணெய் சேர்த்து அதில் கடுகு தாளிக்கவும். அத்துடன் பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
அத்துடன் நறுக்கிய குடமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
- 3
பிறகு 1.5 கப் தண்ணீர் சேர்த்து அத்துடன் புலி மற்றும் சாம்பார் பொடி சேர்த்து 20 நிமிடம் கொதிக்க விடவும் (பொடி வாசம் போகும் வரை)
- 4
வேகவைத்த துவரம் பருப்பை அத்துடன் சேர்த்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
இறுதியாக கொத்தமல்லி சேர்த்து 1 டீஸ்பூன் நெய் சேர்க்க சுவை மற்றும் வாசனை அதிகரிக்கும்.
Made this recipe? Share a Cooksnap!
Let Sarulatha know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12118666




கமெண்ட்