நீர் பூசணிக்காய் அவியல்

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
சமையல் குறிப்புகள்
- 1
சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பூசணிக்காயை தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- 2
மிக்ஸியில் தேங்காய்,பச்சை மிளகாய்,சீரகம் மற்றும் வறுத்த உளுத்தம்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
வெந்த பூசணிக்காயில் அரைத்த விழுதை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும். அடுப்பை அணைத்த பின் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து விடவும்.
- 4
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி,கடுகு, இடிச்ச பூண்டு, காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை சிறிது தாளிப்பு வடகம் சேர்த்து தாளித்து அதில் கலக்கவும். சுவையான நீர் பூசணிக்காய் அவியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நீர் பூசணிக்காய் வத்தல் குழம்பு
இந்த வத்தல் என் தோழி பிரசன்னாவின் மாமியார் செய்தது. ஆந்திராவில் செய்த இந்த வத்தலை சிங்கப்பூர் வரும்போது கொண்டு வந்தது. முதல் முறையாக நான் இதை சமைத்து இருந்தேன். மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் கறி வடகம் என்று சின்ன வெங்காயம் மற்றும் உளுந்து சேர்த்து செய்வோம் .அதே சுவையில் இந்த வத்தலும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
பூசணிக்காய் ப் பொரியல்
#GA4 பூசணிக்காயே ஸ்வீட்டா இருக்கும்.அதில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து செய்துப்பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். sobi dhana -
நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
-
-
பொன்னாங்கண்ணிக் கீரை துவையல்/ சட்னி🌿
#galatta #bookகீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது.காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்கூசும் பீலீகம் குதாங்குர நோய் பேசி வையால்என்னாங் காணிப்படிவம் எமம் செப்ப லென்னைப்பொன்னாங்கண்ணிக் கொடியைப் போற்று.என்ற அகத்தியரின் பாடல் பொன்னங்கண்ணிக் கீரையின் மருத்துவக் குணத்தைக் கூறுகிறது. இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால் பொன்னாங்கண்ணிக் கீரை காச நோய், இருமல், கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய சிறந்த உணவாகும் என்பது தான். BhuviKannan @ BK Vlogs -
அவியல்
ஆரோக்கியமான காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான அவியல்... தென் மாவட்டங்களில்/கேரளா மாநிலத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
அவியல்
#Nutrients2அவியலில் அணைத்து காய்கறிகளும் சேர்ப்பதால் நிறைந்த சத்துக்கள் உள்ளது . Shyamala Senthil -
-
125.அவியல்
காய்கறிகள், தேங்காய் கிரேவி மற்றும் தயிர் உள்ள கலவையுடன் தயாரிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய கேரளா உணவு ஆகும், உலர், அரை வறண்ட மற்றும் ஈரப்பதமான பல செய்முறை வகைகள் உள்ளன. Meenakshy Ramachandran -
-
-
-
-
பூசணிக்காய் கேக் (Pumpkin spice cake) #GA4 #Pumpkin
பூசணிக்காய் கேக் (pumpkin spice cake )#GA4 Agara Mahizham -
-
-
-
-
-
வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி (Vellai poosanikkaai thayir pachadi recipe in tamil)
இது நல்ல தூக்கத்தை தரும். வெள்ளை பூசணிக்காய் ஜுஸ் குடித்தால் உடல் எடை குறையும். #அறுசுவை5 Sundari Mani -
-
-
நீர் பூசணிக்காய் சூப்/ White Pumpkin Soup (Neer poosanikkaai soup Recipe in Tamil)
#nutrient3 நீர்பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும் நீர் சத்து மிகுந்த காய் . இந்த வெயில் காலத்தில் இந்த சூப்பை குடித்தால் உடல் உஷ்ணத்தை குறைக்கும் . BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12111123
கமெண்ட்