#கலாட்டா புதினா சட்னி

Dhilshath Yasmin @cook_22363644
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, 5 சிறிய வெங்காயம், இஞ்சி 1 துண்டு, 2 பச்சை மிளகாய், புளி சிறிதளவு, புதினா தேவைக்கு ஏற்ப, உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
கடுகு, உளுந்தப்பருப்பு, சிவப்பு மிளகாய்,கருவேற்பிலை,காயம் சேர்த்து தாளிப்பு செய்யவும். சுவையான புதினா சட்னி தயார்.

Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12143908

கமெண்ட்