சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் மிளகாய் வற்றலை நன்றாக வறுக்கவும்
- 2
வறுபட்டதும் அத்துடன் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்
- 3
நன்றாக வறுத்தவுடன் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்... பூண்டை கடைசியாக போட்டு அரைக்கவும்... பூண்டை முதலில் போட்டால் பருப்பு சரியாக அரைபடாது...
- 4
இப்போது சத்தான இட்லி பொடி தயார்... இதில் கருப்பு எள் சேர்த்தும் அரைக்கலாம்... எனக்கு அது கிடைக்கவில்லை...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைப் பொடி (Murunkai podi recipe in tamil)
#jan2முருங்கை இலையில் அதிகமான சத்துகள் உள்ளன முக்கியமாக இரும்பு சத்து உள்ளது.இதனை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ரத்த சோகை பிரச்சினை தீரும். தலை முடி உதிர்தல் குறையும் முடி வளர்ச்சி பெறும். தினமும் கீரையை சுத்தம் செய்து உணவில் எடுத்துக்கொள்வது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில் ஒரு தடவை இந்தப் பொடியை தயார் செய்து தினமும் சாதத்துடன் சாப்பிடலாம். கீரை சாதம் சாப்பிட்ட சத்து கிடைக்கும்.கூடவே பருப்பு மற்றும் ரசம் வைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமும் கிடைக்கும். Asma Parveen -
கறிவேப்பிலை பொடி
#Flavourfulபொதுவா உணவில் கறிவேப்பிலை ஐ தாளித்து சேர்த்து கொடுத்தா பெரும்பாலும் கறிவேப்பிலை ஐ ஓரமா எடுத்து வைத்து கொண்டு சாப்பிடுவாங்க அதில் இருக்கும் சத்து உடலுக்கு செல்லாது அதனால் இந்த முறையில் பொடி செய்து கொண்டு இட்லி தோசை மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து கொடுக்கலாம் மேலும் பொரியல் செய்து இறக்கும் போது இந்த பொடி 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கவும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரண்டை பொடி தோசை
#GA4week3#dosa சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் பிரண்டை எலும்பை உறுதிப்படுத்துவதற்கு ஏற்றது.. Raji Alan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12144818
கமெண்ட்