ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake
ஆப்பிள் மில்க் ஷேக் .சுவையானது .
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் பால் காய்ச்சி குளிர்விக்கவும்.ஆப்பிள் 1 கழுவி தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து வைக்கவும்.ஆப்பிள் துண்டுகளை பால் சிறிது சேர்த்து மிக்ஸியில் சர்க்கரையுடன் அரைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்த ஜூஸ்சுடன் மீதம் உள்ள பாலை சேர்த்து கலக்கி விடவும்.சுவையான ஆப்பிள் மில்க் ஷேக் ரெடி.😋😋
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12152696








கமெண்ட்