பரோட்டா

#book
இன்று வீட்டில் பரோட்டா செய்தேன் மிகவும் அருமையாக வந்தது அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.
பரோட்டா
#book
இன்று வீட்டில் பரோட்டா செய்தேன் மிகவும் அருமையாக வந்தது அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவை நன்கு சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
அதில் உப்பு, சர்க்கரை, நெய், சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தும் கலந்த உடன் அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி பிசையவும். மீதம் தண்ணீர் ஊற்றவும்
- 3
மேலே எண்ணை தடவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய மாவை இன்னும் நன்றாக சாஃப்ட்டாக இருக்கும்.
- 4
இப்பொழுது அதை நான் சப்பாத்தி செய்யும் கட்டையில் வைத்து பரோட்டா செய்தேன். முதலில் சப்பாத்தி போல நன்கு தேய்த்துக் கொள்ளவும். அதன் மேலே சிறிது எண்ணெய் தடவவும். பிறகு விசிறி போல் மடக்கவும். அதை அப்படியே ரவுண்டாக செய்யவும். நடுவில் மட்டும் எப்பொழுது போல் கட்டையை வைத்து தேய்க்கவும்
- 5
அதை எடுத்து அப்படியே தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும். இரண்டு பக்கமும் மிதமான தீயில் போட்டு வேகவைக்கவும். இப்பொழுது பரோட்டா ரெடி. பரோட்டாவை எடுத்து இரண்டு பக்கமும் தட்டுவதுதான் மூலம் இன்னும் மிருதுவாக பரோட்டா இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மலாய் பரோட்டா(malai parotta recipe in tamil)
பரோட்டா எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதை வீட்டில் செய்து கொடுத்தால் பாராட்டு மழைதான். punitha ravikumar -
-
ரோமாலி ரொட்டி
#bookதினமும் கோதுமை மாவு வைத்து சப்பாத்தி போடுகிறோம். அதே மாவை வைத்து ரோமாலி ரொட்டி செய்வது மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
வெஞ் கட்லட்
# bookஇப்பொழுது வீட்டில் இருப்பதால் வெஜ் கட்லட் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
பரோட்டா (Parota recipe in tamil)
சுவையான மிருதுவான பரோட்டா. கடையில் வாங்கி சாப்பிட்டால் உடம்புக்கு கெடுதல் இப்படி வீட்டில் செய்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது#deepfry Aishwarya MuthuKumar -
ரிப்பன் துக்கடா
#Lockdown2#bookஇப்பொழுது வெளியில் சென்று ஸ்னாக்ஸ் வாங்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூண்டு வைத்து ரிப்பன் துக்கடா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
பருப்பரிசி சாதம்
#lockdown #book எல்லோர் வீட்டிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு இருக்கும் . இவை இரண்டையும் வைத்து இந்த லாக்டவுன் நேரத்தில் பருப்பு அரிசி சாதத்தை செய்தேன். புரோட்டின் மிகுந்த உணவாகும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
காளான் குருமா
#Lock down#bookஇட்லி எவ்வளவு சாப்டாக, மிருதுவாக பஞ்சு போல இருந்தாலும் சைடிஷ் நன்றாக இருந்தால்தான் அதை நன்கு ருசித்து சாப்பிட முடியும் . எங்கள்வீட்டில் இன்று பூ போல இட்லி மற்றும் காளான் குருமா. நான் இன்று செய்த காளான் குருமா பகிர்ந்துள்ளேன். sobi dhana -
-
-
Hotel சால்னா
#Lockdown##book#நாங்கள் வேலைக்கு செல்வதினால் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவோம். இப்பொழுது வேலைக்கும் செல்லவில்லை ஹோட்டலிலும் வாங்கி சாப்பிடவில்லை. ஹோட்டல் கடை பரோட்டா சால்னா போன்ற வீட்டிலேயே செய்தேன். கடை சால்னாவை விட அருமையாக இருந்தது. sobi dhana -
மைசூர் பாக்
#book#அம்மாஎனது அம்மாவுக்கு எப்பொழுதும் மிகவும் பிடித்தது மைசூர் பாக்கு அதனால் அன்னையர் தினத்திற்கு என் அம்மாவிற்கு நான் இன்று மைசூர் பாக்கு செய்து கொடுத்தேன். நன்றாக இருந்தது. வாயில் போட்டால் கரையும் படி இருந்தது. sobi dhana -
பஞ்சாபி ஆலு மின்ட் பரோட்டா
#GA4 #paratha #punjabi week1 குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ஆலு மின்ட் பரோட்டா Siva Sankari -
-
-
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
இன்ஸ்டன்ட் பெப்பர் இட்லி
#இட்லி #bookஉடனடி இட்லி. மிளகு சேர்ப்பதால் மிகவும் மணமாக இருக்கும். Meena Ramesh -
வெள்ளரிக்காய் சாலட்
#Lockdown2#book#வீட்டில் இருப்பதை வைத்து சாலட் செய்தேன். சாலட் என்றால் கேரட் பீட்ரூட் இருக்கும்.எங்கள் வீட்டில் இல்லை, போய் வாங்க முடியவில்லை, முடியாத காரணத்தினால் வீட்டில் இருப்பதை மட்டும் வைத்த சாலட் செய்தேன். சாப்பிட்டவுடன் நன்றாக பசி எடுக்கும். sobi dhana -
-
உளுந்து மாவு கஞ்சி
உளுந்த மாவு கஞ்சியை இன்று செய்து பார்த்தேன். என் குழந்தைகள் மிகவும் விரும்பி குடித்தனர். Manju Jaiganesh -
-
யாம் க்ராக்கெட்ஸ்🤤🧆😋
#tvஸ்டார் கிச்சனில் ஜெனிஃபர் செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக வந்தது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் Mispa Rani -
மொரு மொரு ஜவ்வரிசி வடை
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த வடை. ஜவ்வரிசியை தயிரில் ஊற வைத்த செய்வோம். உடலுக்கு குளிர்ச்சி தரும். #deepfry Sundari Mani -
நெய் பரோட்டா
சுவையான நெய் பரோட்டா. 2 விதமான பரோட்டக்கள் செய்தேன்: படர் நட் ஸ்குவாஷ் ஸ்டவ்ட் 2 ஸ்டவ் செய்யாத பல லேயர்கள். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
கோதுமை பரோட்டா (Wheat Parotta) #chefdeena
ஆரோக்கியமான முறையில் கோதுமைப் பரோட்டா #chefdeena Bakya Hari -
-
வெண்பொங்கல்,சட்னி, சாம்பார்
#everyday1வெள்ளிக்கிழமை பொதுவாக சாம்பார் தான் அனைவரும் வீட்டில்,காலையில் வெண்பொங்கல் செய்தால் வேலை சுலபமாக முடிந்து விடும். Sharmila Suresh
More Recipes
கமெண்ட் (2)