எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேகன் மஞ்சள் பால் (பால் கலக்காத பால்)

பாதாம் - இதயத்தை பாதுக்காக்கும்.
மஞ்சள் தூள் - பாக்டீரியாவை எதிர்க்கும் முக்கிய பொருள் மற்றும் ஆண்டிசெப்டிக் எனும் நச்சுத் தடை பொருளாகவும் உள்ளது.
பட்டை தூள் -இதில் உள்ள ஆன்டிஆக்சிடண்டுகள் உடலுக்கு ஏற்படும் சேதங்களை தடுக்கிறது. இது பூண்டை விட அதிக செயல் திறன் கொண்டது.
மிளகு தூள் - சுவாச பிரச்சனை இருந்தால் போக்க வல்லது.
சுக்கு - கடும் சளி குணமாகும்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேகன் மஞ்சள் பால் (பால் கலக்காத பால்)
பாதாம் - இதயத்தை பாதுக்காக்கும்.
மஞ்சள் தூள் - பாக்டீரியாவை எதிர்க்கும் முக்கிய பொருள் மற்றும் ஆண்டிசெப்டிக் எனும் நச்சுத் தடை பொருளாகவும் உள்ளது.
பட்டை தூள் -இதில் உள்ள ஆன்டிஆக்சிடண்டுகள் உடலுக்கு ஏற்படும் சேதங்களை தடுக்கிறது. இது பூண்டை விட அதிக செயல் திறன் கொண்டது.
மிளகு தூள் - சுவாச பிரச்சனை இருந்தால் போக்க வல்லது.
சுக்கு - கடும் சளி குணமாகும்
சமையல் குறிப்புகள்
- 1
பாதாமை 8மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் மிக்சி ஜாரில் தோல் நீக்கிய பாதாம், மஞ்சள் தூள், சுக்கு தூள், மிளகு தூள், பட்டை தூள், வெல்லம்,
தண்ணீர் சேர்த்து அதி வேகத்தில் அரைக்க வேண்டும். - 2
(வெல்லம் பதில் நாட்டு சர்க்கரை, கருப்பட்டி சேர்க்கலாம் ஆனால் வெள்ளை சர்க்கரை மற்றும் தேன் சேர்க்க கூடாது. காரணம் இப்பாலை சூடேற்ற வேண்டும் தேனை சூடு படுத்த கூடாது)
- 3
பின்னர் அரைத்த பாலை ஒரு கிண்ணத்தில் மாற்றி லேசான சூடு படுத்தி அருந்தவும். (கொதிக்க வைக்க கூடாது). இந்த பாலை குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் அருந்தலாம். அனைவருக்கும் எதிப்பு சக்தியை வழங்கும் அருமையான பானம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஞ்சள் மிளகு பால்
#immunityமஞ்சள் மிளகு பால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி தொந்தரவு உள்ளவங்க தொடர்ந்து 5 நாள் குடித்தால் சரி ஆயிடும். Riswana Fazith -
-
-
Flu Fighting Tea
#Immunityஇஞ்சி ,தேன் ,மஞ்சள் தூள் ,பட்டை கிராம்பு ,மிளகு தூள் ,எலுமிச்சை சாறு சேர்த்து இருப்பதால் இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி வைரல், இதை அப்படியே குடிக்காமல் சூடு தண்ணீர் கலந்து குடிப்பது நல்லது. Shyamala Senthil -
மசாலா பால்
#immunityதினமும் இரவு தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான பால் அருந்துவது நல்லது, அது இந்த மாதிரி ஆரோக்கியமானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் ,மஞ்சள் கிழங்கு நமது உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க, மேலும் சுக்கு மிளகு பனங்கற்கண்டு சளி இருமலில் இருந்து நிவாரணம் பெற , மேலும் பாதாம் உடலில் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது Sudharani // OS KITCHEN -
சுக்கு காபி
#book #immunityஅக்காலத்தில் எல்லாம் சளி, இருமல் போன்றவற்றிற்கு கை வைத்தியம் போன்று சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் உடனே நின்றுவிடும்.நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. MARIA GILDA MOL -
-
சுக்கு பால்(sukku paal recipe in tamil)
#CF7ஆரோக்கியமான சுக்கு மிளகு, சேர்த்து அனைத்து வயதினரும் பருகும் இதமான பானம் இந்த சுக்கு பால். karunamiracle meracil -
-
மஞ்சள் பால் (கோல்டன் மில்க்)
#immunity#bookமஞ்சள் -ஐ அறிவியல் படி குர்குமா என்று அழைக்கப்படும். இதில் நார்ச்சத்து நிறைந்தது. கிருமி நாசினிகள் அதிகம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி ,இருமல் மற்றும் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையது. Afra bena -
-
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
-
ஹோட்டல் சுவையில் தினை அரிசி பொங்கல்
#immunityசிறு தானியங்கள் அனைத்தும் உடலுக்கு வலிமை தர வல்லது. இதில் அதிக அளவு நார் சத்து உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடலை பலம் பெற செய்கிறது. மிளகு, மற்றும் மஞ்சள் கிருமிகளை அழிக்க வல்லது. சீரகம் சீரண சக்தியை அதிகரிக்கும். இஞ்சி சளி தொல்லையிலிருந்து காக்கும். Manjula Sivakumar -
பாஸ்டா பால் பாயாசம்
#np2எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
-
-
மஞ்சள் சோறு
விசேஷ நாட்களில் விருந்துக்கு வருபவர்களுக்கு இவ்வாறான முறையில் சாதம் செய்து கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும் விரும்பி உண்பார்கள். இரண்டு முறையில் இந்த மஞ்சள் சாதம் செய்யலாம் இன்னும் ஒன்று தேங்காய் பால் ஊற்றி செய்வது இது தேங்காய் பால் இல்லாமல் செய்யும் மஞ்சள் சாதம் Pooja Samayal & craft -
வாழைப்பழம் உலர்பழம் மில்க் ஷேக் (Dry Fruits Banana Milkshake in Tamil)
#GA4 #week4 அதிக சத்து நிறைந்த உலர்பழங்கள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து மில்க் ஷேக்செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும். Shalini Prabu -
-
வேப்பம்பூ ரசம்
#immunityவேப்பம்பூ ரசம் .வேப்பம்பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும். வேப்பம் பூ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இதில் துவையல் ,ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் .குமட்டல் மயக்கம் குணமாகும் . Shyamala Senthil -
-
இம்யூனிட்டி பூஸ்டர்
#immunity இதை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. இந்த டிரின்க் கொரோனா வைரஸ்சில் இருந்து பாதுகாக்க உதவும். கோல்டு, காஃப் வராமல் தடுக்கும். Revathi Bobbi -
பான் டீ
#immunityCoraana தொற்றுக்கு ஏற்ற எதிர்ப்பு சக்தி தரக்கூடிய வெற்றிலை கசாயம். இதில் மேலும் மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்கள் சேர்க்கப்பட்டு நன்கு கொதிக்கவைத்து உப்பு மஞ்சள்தூள் சேர்த்து இருப்பதால் குடிக்கவும் சுவையாக இருக்கும். மேலும் இது சாதாரணமாக சளி இருமலுக்கு வைத்து சாப்பிடலாம். இதை நாங்கள் தினமும் வீட்டில் செய்து ஒவ்வொருவரும் அரை கப் அளவிற்கு சூடாக அருந்துவோம். எந்த நேரம் வேண்டுமானாலும் அருந்தலாம். சாப்பாட்டிற்கு முன்பு பின்பு என்பது இல்லை. இரண்டு பேருக்கு தேவையான அளவு மிதமான அளவுகளில் உட்பொருட்கள் சொல்லியுள்ளேன். அதனால் வயிற்றுவலியும் சூடு பிடிப்பதை வராது. Meena Ramesh -
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
-
வெந்தய டீ
#GA4 #Fenugreek #Week2வெந்தயம் மிக எளிதில் கிடைக்க கூடிய பொருள் என்பதால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை.அதிக இரும்பு சத்து,நார் சத்து,புரத சத்து உள்ள இந்த சின்ன (வெந்தய) விதையை நாம் அதிக அளவில் உதாசீன படுத்துகிறோம்.ஆனால் அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது...அதில் ஒரு உணவு முறையை இவ்விடத்தில் செய்து பார்க்கலாம்.இது செய்வதற்கு ரொம்பவும் சுலபமான ஒன்று தான் வெந்தய டீ.... தயா ரெசிப்பீஸ் -
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நெல்லி விருந்து
#lockdown#bookநெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. பல விதமான மருத்துவ குணங்கள் நிறைந்தது.குழந்தைகளுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#நெல்லி வெல்லகேண்டி#நெல்லி சுகர் கேண்டி#நெல்லி வத்தல்#நெல்லி கசாயம்#நெல்லி ஜூஸ் Pavumidha -
-
வெற்றிலை கஷாயம்
வெற்றிலை,துளசி,கற்பூரவள்ளி இலைகளை நன்றாக கழுவி தண்ணீரில் போட்டு மஞ்சள் தூள் ,மிளகு தூள்,பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க விட்டு வெதுவெதுப்பான சூட்டில் குடித்தால் நல்ல நோய் எ திர்ப்பு சக்தி அதிகரிக்கும். #Immunity recipes Nisha Nisha
More Recipes
கமெண்ட்