பூண்டு இஞ்சி வாழைக்காய் சிப்ஸ்

எண்ணெயில் இஞ்சி பூண்டு தட்டி போட வேண்டும் அதில் அந்த எண்ணெயில் இஞ்சி பூண்டு நன்றாக காய்ந்த பிறகு அந்த எண்ணெயில் இறங்கி விடும் பிறகு அதில் சிப்ஸ் போட்டால் சுவை நன்றாக இருக்கும் வயிற்றுக்கு ஒன்றும் ஆகாது

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காயை தோல் நீக்கி பிறகு சீவிக்கொண்டு ஒரு துணியில் இடவும் பிறகு ஒரு வாணலியில் என்னை வைத்து எண்ணெய் கொதித்ததும் அதில் 6 பூண்டு பற்களை போடவும் பிறகு இஞ்சியைத் தோல் நீக்கி தட்டி போடவும் அது நன்றாக காயும் வரை இருக்கவும் காய்ந்த பிறகு அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும் பிறகு அதில் வாழைக்காயை சிப்ஸை எண்ணெயில் பொறிக்கவும் பிறகு ஆறியவுடன் எண்ணெயை நீக்கி அதில் உப்பு மிளகு சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி விடவும் அந்த எண்ணெயில் இஞ்சி பூண்டு வாசனை அதிகம் இருக்கும் அது வயிற்று உபாதைகளை ஆகாது
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்