சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளை கிழங்கை வேகவைக்கவும். பிறகு நறுக்கி பீன்ஸ், கேரட் சிறிது உப்பு போட்டு பாதி வேகவைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் ஆயில் விட்டு சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சமிளகாய் போட்டு வதக்கவும்.
- 3
பிறகு வேகவைத்த பீன்ஸ், கேரட் போட்டு வதக்கவும்.
- 4
பிறகு மசித்த உருளை கிழங்கு, உப்பு, மிளகாபொடி, மஞ்சள் பொடி, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
- 5
ஒரு பவுலில் மைதா 1 ஸ்பூன் போட்டு கரைத்து, அதில் நனைக்கவும். பிறகு கார்ன் பிளேக்ஸ் இருபுறமும் போட்டு ஆயிலில் பொரித்து எடுக்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சப்பாத்தி, காரட், உருளை கட்லெட் &போண்டா.
#leftover... மீதம் வந்த சப்பாத்தியில்இரண்டு விதமாக பண்ணின சுவையான காரட் உருளை கட்லட்டும் போண்டாவும்..... Nalini Shankar -
சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன். Soundari Rathinavel -
-
-
-
-
-
அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
-
-
மினஸ்ட்ரோன் வெஜ் சூப் வித் பாஸ்தா (Minestrone soup with pasta)
#cookwithfriends #ishusindhu #pepper Sindhuja Manoharan -
வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
#ve G Sathya's Kitchen -
-
வெஜிடேபிள் அவல் கட்லெட்
அவல் நமது பாரம்பர்ய உணவு வகைகளில் ஒன்று. அதில் செய்யக்கூடிய ஒரு எளிய கட்லட்டை பார்க்கலாம். வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12199608
கமெண்ட்