சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவையை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு வெள்ளை துணி பயன்படுத்தி ரவையை வடிகட்டி பால் எடுக்கவும்.சிறிதளவு நீர் சேர்த்து 3 முறை அவ்வாறே பால் எடுக்கவும்.
- 2
பின் ரவையில் எடுத்த பாலை அளந்து கொள்ளவும். அளந்த பாலில் பாதியளவு சர்க்கரை எடுத்து கொள்ளவும். இனி வடிகட்டப்பட்ட ரவை தேவையில்லை.
- 3
அளந்த சர்க்கரையில் பாதியளவை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து அடுப்பில் வைத்து கரைக்கவும். பின் மீத சர்க்கரையை அடுத்த அடுப்பில் நீர் ஊற்றாமல் இளந்தீயில் பாகு காய்ச்சவும். இந்த பாகு காபி நிறம் வந்ததும் அடுத்த அடுப்பில் உள்ள சர்க்கரை நீரில் சேர்க்கவும்.
- 4
இந்த பாகே அல்வாவிற்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.பின் சர்க்கரை அனைத்தும் கரைந்ததும் ரவை பாலை சேர்க்கவும். சிறிது நேரத்தில் கண்ணாடி போல திறண்டு வரும் அப்போது நெய் 2 கரண்டி சேர்க்கவும். இளந்தீயில் வைத்தே அல்வா தயாராகும் வரை சமைக்கவும்.
- 5
ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒருமுறையும் நெய் சேர்க்கவும். அல்வா முடியும் தருவாயில் முந்திரி சேர்க்கவும். இறுதியாக அல்வா தயார் எனில் நெய் தனியே பிரியும். அப்போது நாவில் கரையும் திருநெல்வேலி நெய் அல்வா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
திருநெல்வேலி ஹல்வா
எப்போதும் ஹல்வா வகைகளின் நட்சத்திரம். அனைத்து பதிப்பிலும் எளிதான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு. #goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
-
ரவை நெய் உருண்டை (சீனி உருண்டை) (ravai nei urundai recipe in tam
# அன்பு#book#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பண்ணீர் பாசுந்தி # chefdeena
ஒரு நாள் வீட்டிற்கு திடீர் விருந்தாளிகள் நான்கு பேர் வந்து விட்டார்கள். டின்னர் சமயம் டெசேர்ட் செய்வதற்கு திடிரென்று இந்த ஐடியா தோன்றியது. Subapriya Rajan G -
பிரட் ஹல்வா
விரைவான செய்முறை, திருமண விருந்தில் எப்போதும் ஹீரோ. #goldenapron3 #book #cookpaddessert Vaishnavi @ DroolSome -
-
அண்ணாச்சி நெய் ரவா கேசரி (annachi nei rava kesari recipe in Tamil)
#book#goldenapron3 Taste of mannady -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
குழந்தைகள் மிகவும் பிடித்த கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான இனிப்பு வகை#week5challenge#goldenapron3#arusuvai1 Sharanya -
இட்லி ஹல்வா(Idli halwa recipe in tamil)
#npd2மிகவும் எளிமையான ரெசிபி மீதமுள்ள இட்லிகளை இவ்வாறு ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்sandhiya
-
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்பெஷல் பால்கோவா (srivilliputhur special palkova in Tamil)
ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகை ஆகும். தூய பால் கொண்டு செய்யப்படும் பால்கோவா மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.#book#goldenapron3Milk Meenakshi Maheswaran -
-
பிங்க் ரவை ஹல்வா (Pink Ravai Halwa Recipe in tamil)
பிரேஸ்ட் கேன்சர் அவர்னஸ் மாதத்திற்காக தயாரித்த ஒரு ரெசிபி #onerecipeonetree #bcam Fahira -
-
திருநெல்வேலி அல்வா
இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். Sree Devi Govindarajan -
பசும்பால் நெய் (Homemade pure ghee recipe in tamil)
#Milk #friendshipdayKanaga Hema நீங்கள் செய்துள்ள பசும்பால் நெய் நான் செய்துள்ளேன். Renukabala -
மில்க் ஹல்வா❤️😍(milk halwa recipe in tamil)
#CF7பால் என்றாலே இனிப்பு வகைகள் தான் நினைவுக்கு வரும் அதில் அல்வா செய்வது போன்று புது விதமாக செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது மேலும் அனைவரும் விரும்பி உண்பர்💯 RASHMA SALMAN -
முலாம்பழம் கேசரி (Melon Kesari) (Mulaampazham kesari recipe in tamil)
# goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
தலைப்பு : திருநெல்வேலி அல்வா
இந்த அல்வாவில் கலர் சேர்க்கவில்லை அதற்கு பதில் சர்க்கரையை கேரமல் செய்து சேர்த்தேன் கலர் நன்றாக வந்தது G Sathya's Kitchen -
திருநெல்வேலி ஓட்டு மாவு
#vattaramதிருநெல்வேலி யில் மிகவும் பிரபலமான பாரம்பரிய மிக்க ஓட்டு மாவு!! Mammas Samayal -
நெய் குக்கீகள் (Nei cookies recipe in tamil)
தீபாவளி மற்றும் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஒரு சிறந்த குக்கீகள் #GA4 #flour Christina Soosai -
-
கடலை மாவு குலோப் ஜாமுன் (Kadalai maavu globe jamun recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 Muniswari G -
More Recipes
கமெண்ட் (2)