சமையல் குறிப்புகள்
- 1
காலையில் கோதுமை ரவாவை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போடவும் பிறகு உளுந்தை நன்றாக அரைத்துக் கொண்டு அந்த கோதுமை ரவை கலவையை உளுந்தையும் கலந்து கொள்ளவும் பிறகு அதில் மிளகு சீரகம் பச்சை மிளகாய் இஞ்சி கருவேப்பிலை போன்றவற்றை போட்டு ஊறவைக்கவேண்டும் உப்பு சேர்த்து ஊற வைக்கவேண்டும் பிறகு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம் இரவு நேரத்தில் இட்லி பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி மூடவும் பிறகு ஆறியவுடன் இட்லியை எடுக்கவும் நன்றாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12200575





கமெண்ட்