சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,மிளகாய் தூள் தேவையான அளவு,பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன்,உப்பு தேவையான அளவு சேர்த்து பிசைந்து அதை இடியாப்பஉலக்கில் பிழிந்து கொண்டு எண்ணையில் பொரிக்க வேண்டும் கடைசி கொஞ்சம் மீதமுள்ள மாவில் சிறிது தண்ணீர் விட்டு பூந்தி செய்ய வேண்டும்.
- 2
பின்பு கடலை,அவல்,பூண்டு,பொறிகடலை,கறிவேப்பிலை அனைத்தையும் பொரிக்க வேண்டும்.
- 3
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அதில் சிறிதளவு மிளகாய் தூள்,உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12394028







கமெண்ட் (2)