மண் பானை மீன் curry

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#book #nutrient1
நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள்ளது.

மண் பானை மீன் curry

#book #nutrient1
நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/4 கிலோ கொடுவா மீன்
  2. 1 தக்காளி
  3. 2 பச்ச மிளகாய்
  4. 1/2 கப் தேங்காய்
  5. எலுமிச்சை அளவு புளி கரைத்தது
  6. 1 ஸ்பூன் சீரகம்
  7. 10 சின்ன வெங்காயம்
  8. 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
  9. 2 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  10. 1டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. உப்பு
  12. தாளிக்க கடுகு, கருவேப்பில்லை

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    மஞ்சள் தூள், வெங்காயம், சீரகம், தேங்காய், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து மை போல் அரைத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு மண்பானை எடுத்து அதில் மீன், உப்பு, புளி கரைசல், தக்காளி, மிளகாய், தேங்காய் அரைத்த விழுது, தண்ணீர் சேர்த்து கலந்து பானையை அடுப்பில் வைக்கவும்

  3. 3

    ஒரு கொதி வந்ததும் மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்.

  4. 4

    நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து தாளித்து கொட்டவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes