சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மசாலா விழுது தயாரித்து கொள்ளலாம். அதற்கு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி புதினா இலை, ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை, தேங்காய் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
- 2
பிறகு ஒரு பிரஸர் குகேரில் நெய், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, சீரகம், மிளகு சேர்த்து வனகவும், வெங்காயம் பொன் நிறம் ஆகும் வரை வனகி தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.5 நிமிடம் கழித்து தேவையான அளவு உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
மிதி புதினா இலை, ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை நன்கு கலந்து கொண்டு, அரிசி மற்றும் 600 மில்லிலிட்டர் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புதினா புலாவ் /Pudina Pulav
#Immunity#Goldenapron#Bookபுதினா இஞ்சி பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இவற்றை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர எந்த நோயும் நம்மை அண்டாது . Shyamala Senthil -
-
-
-
-
-
-
காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT Renukabala -
-
-
-
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காய்கறி மல்லி புதினா புலாவ் (Kaaikari Malli pudina Pulav Recipe in tamil)
#Everyday2மதிய உணவிற்கு ஏற்ற இந்த பச்சை புலாவ் மிகவும் சத்தான தாகும். இதில் அதிகப்படியான மல்லி இலைகள் மற்றும் புதினா இலைகள் சேர்க்கப்பட்டுள்ளன கூடவே காய்கறிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள காய்கறிகளை தவிர உருளைக்கிழங்கு, காலிபிளவர், பட்டாணி போன்றவையும் சேர்க்கலாம். வெயில் காலத்தில் மிகவும் மலிவாக கிடைக்கும் மல்லி புதினா இலைகளை வைத்து ஆரோக்கியமான இந்தப் புலாவை செய்து சாப்பிடலாம். பச்சை இலைகள் சாப்பிடுவதனால் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும். நீங்களும் இதை செய்து ரசித்துப் பாருங்கள். Asma Parveen
More Recipes
கமெண்ட்