மேங்கோ மோஜிட்டோ
சமையல் குறிப்புகள்
- 1
1/2 மாம்பழத்துடன் இஞ்சி ஒரு சிறு தூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 2
அரைத்த மாம்பழத்துடன் 1/2 எலும்பிச்சை சாறு,நன்னாரி சர்பத்,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
ஒரு டம்பளரில் 1/4 எலும்பிச்சை,புதினா சேர்த்து இடித்து கொள்ளவும்.அதனுடன் மாம்பழ விழுது 2மேஜை கரண்டி,ஐஸ் கட்டி சேர்த்து பின் சோடா சேர்த்து பருகவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12551215









கமெண்ட் (2)