பலாப்பழ புட்டு (Palapazha puttu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசிமாவில் உப்பு சேர்த்து பிரட்டி கொள்ளவும்
- 2
தண்ணீரை பரவலாக தெளித்து நன்கு விரவிக் கொள்ளவும்.
- 3
கையில் பிடிக்கும் பதமாக இருக்க வேண்டும்.10 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும்
- 4
குழாய் புட்டு குழலில் முதலில் 1 டீஸ்பூன் தேங்காய் துருவல், 1 டீஸ்பூன் பலாப்பழ துண்டுகள்,பின்னர் 4 டீஸ்பூன் புட்டு மாவு, 1 டீஸ்பூன் தேங்காய் துருவல்,4 டீஸ்பூன் புட்டு மாவு,1 டீஸ்பூன் தேங்காய் துருவல் என அடுக்காக வைத்து நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 5
நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட மிக அற்புதமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
#steam புட்டு குழாய் இல்லாமல் அதே வடிவத்தில் சுவையான புட்டு செய்யலாம்... Raji Alan -
-
-
-
-
-
செம்பா புட்டு(semba puttu recipe in tamil)
#nutrition இந்த புட்டு சிவப்பு அரிசியில் செய்வதாகும். உடலுக்கு மிகவும் நல்லது. எலும்புக்கு வலுவூட்டும் உணவு ஆகும்.இதில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது. Kavitha Chandran -
கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளது.2.) குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.3.) எளிதில் சீரணமாகும்.#myfirstrecipe. Nithya Ramesh -
-
ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)
கேழ்வரகு கால்சியம் சத்து நிறைந்தது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் பற்கள் பலம் பெறும். #GA4/week 20# Senthamarai Balasubramaniam -
-
கப்பா புட்டு(மரவள்ளி கிழங்கு புட்டு) (Kappaa puttu recipe in tamil)
#kerelaகப்பா கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு ஆகும். அனைத்து வீடுகளில் இது அன்றாட முக்கிய பங்கு வகிக்கின்றன. Subhashree Ramkumar -
-
-
கோதுமை சிரட்டை புட்டு (தேங்காய் ஓடு புட்டு) (Kothumai sirattai puttu recipe in tamil)
#GA4# week 8.. Steam கோதுமை மாவை தேங்காய் சிரட்டையில் இட்டு ஆவியில் வேக வைத்த ருசியான புட்டு.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
செம்பா உதிரிப் புட்டு (Sembaa uthiri puttu recipe in tamil)
சாயங்கால வேளையில் சின்ன பசிக்கு சுவையான புட்டு.#steamp Mispa Rani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12547215
கமெண்ட்