குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஜிலேபி (Jilebi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஜிலேபி (Jilebi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஜிலேபி (Jilebi recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Arusuvai1

#Arusuvai1

மேலும் படிக்க

ஜிலேபி (Jilebi recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Arusuvai1

#Arusuvai1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
12 பரிமாறுவது
  • 1கப் உளுந்து
  • 1டேபிள்ஸ்பூன் கார்ன் ப்ளார்
  • 1_1/2 கப் சர்க்கரை
  • 1/2கப் தண்ணீர்
  • 6ஏலக்காய்
  • 1/4ஸ்பூன் ரோஸ் வாட்டர்
  • சிறிதுஆரஞ்சு ரெட் புட் கலர்
  • எண்ணெய் பொரிப்பதற்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    உளுந்தை அரை மணி நேரம் வரை ஊறவிட்டு களைந்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும் பின் கார்ன் ப்ளார் மாவு மற்றும் சிறிது கலர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  2. 2

    பின் பாலிதீன் கவரில் நிரப்பி அடியில் சின்ன துளை இடவும் பின் சூடான எண்ணெயில் பிழிந்து திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்

  3. 3

    ஒருபுறம் ஜிலேபி பிழிய பிழிய பக்கத்தில் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து இடித்த ஏலக்காய் மற்றும் கலர் சேர்த்து கொதிக்க விட்டு அரை கம்பி பதம் வந்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் பொரித்த ஜிலேபி ஐ சூடான சர்க்கரை பாகில் போட்டு இரண்டு நிமிடம் வரை ஊறவிட்டு எடுத்து தனித்தனியாக அடுக்கவும்

  5. 5

    இந்த அளவிற்கு 1/2 கிலோ வரை கிடைக்கும் அதிக அளவில் வேண்டும் என்றால் சிறிது சிறிதாக ஊறவைத்து பொரிக்கவும் அரைத்து வைத்து இரண்டு மூன்று மணி நேரம் எல்லாம் பொரிக்க கூடாது மாவு புளித்து விடும் பின் சர்க்கரை பாகு இறுகி விட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு பதம் வந்ததும் இறக்கவும் சூடான பாகில் ஒவ்வொரு முறையும் போட வேண்டும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
25 மே 2020 15:42 அன்று
Coimbatore

கமெண்ட் (2)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
25 மே 2020 16:02
அருமை
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஜிலேபி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
  2. பிஸ்கட் கப் கேக் (Biscuit cup cake recipe in tamil)
  3. ரம்ஜான் ஸ்பெஷல் காம்போ (Ramzan special combo recipes in tamil)
  4. செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
  5. திரட்டுப்பால் (Thirattu paal recipe in tamil)
  1. ஸ்பாஞ்ச் வென்னிலா கேக் (Sponge vennila cake recipe in tamil)
  2. குல்பி (Kulfi recipe in tamil)
  3. காசி அல்வா (Kaasi halwa recipe in tamil)
  4. முட்டை தோசை (Muttai dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12664540
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close