காசி அல்வா (Kaasi halwa recipe in tamil)

# golden apron3
#eid
# arusuvai
காசி அல்வா (Kaasi halwa recipe in tamil)
# golden apron3
#eid
# arusuvai
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காயை மெலிதாக சீவி பின் அதிலுள்ள தண்ணீரைத் துணியில் வடிகட்டி பிழிந்து எடுக்கவும். பிறகு 2 ஸ்பூன் நெய் விட்டு பூசணிக்காயை நன்றாக வதக்கி மூடிவைத்து 15 நிமிடம் வேகவிடவும் அல்லது குக்கரில் 2 விசில் விடவும்.
- 2
ஒரு அடிகனமான பாத்திரத்தில் சீனியை சேர்த்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றவும். சர்க்கரை கரைந்து நன்றாக கொதி வரும் பொழுது வேக வைத்த பூசணிக்காய் சேர்த்து நன்கு கிளறி விடவும் இப்பொழுது அல்வா கலர் உப்பு மற்றும் சிறிதளவு நெய் சேர்த்துநன்கு வேகும் வரை மூடி வைத்து வேக விடவும்.
- 3
இப்பொழுது நன்கு வெந்து சுருண்டு வரும் பொழுது நெய்யை ஊற்றி நன்கு 5 நிமிடம் கிளறி விடவும் பிறகு மீதமுள்ள நெய்யை அனைத்தையும் ஊற்றி நன்கு கிளறி இறக்கவும். இறக்கிய பின் நான்கு ஸ்பூன் தேன் சேர்த்து கிளறி பிறகு வேறு பவுலுக்கு மாற்றிப் பரிமாறவஇந்த காசி அல்வா நாம் சாப்பிடும் பொழுது பூசணிக்காய் துருவல் கடித்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் அதனால் இதற்கு நட்ஸ்.எதுவும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. சுவையான காசி அல்வா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
*காசி ஹல்வா*(kasi halwa recipe in tamil)
ஹல்வா என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் ஆகும்.துருவின பூசணிக்காயுடன், கேரட்டையும் துருவி போட்டு வித்தியாசமான சுவையில் இந்த ஹல்வாவை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
வெண் பூசணி/காசி அல்வா(pumpkin halwa recipe in tamil)
நீர்ச்சத்து,நார்சத்து மிகுந்த வெண்பூசணியை,உணவில் சேர்த்தால்,நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.பூசணியை, கூட்டு,பொரியலாக சாப்பிட விருப்பமில்லை எனில்,இனிப்பான அல்வாவாகக் கூட செய்து சாப்பிடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
மலாய் காசி அல்வா/Malai Kasi Halwa
#goldenapron3 சிலர் காசி அல்வாவில் பால் சேர்த்து செய்வதற்கு பதில் , வித்தியாசமாக துருவிய பன்னீர் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
#கிரேவி ரெசிபி.#golden apron3 Drizzling Kavya -
தேங்காய் சாதம்/ coconut (Thenkaai saatham recipe in tamil)
#arusuvai2 #golden apron3தேங்காய் சாதம். Meena Ramesh -
-
-
காசி அல்வா(kasi halwa recipe in tamil)
#clubஇது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Sudharani // OS KITCHEN -
-
பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)
#newyeartamilசத்து சுவை நிறைந்த பீட்ரூட் ஹல்வா என் புத்தாண்டு ஸ்பெஷல் Lakshmi Sridharan Ph D -
-
-
-
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#Ownrecipeஅல்வா என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அதை நாம் வீட்டில் செய்யும் பொழுது சுத்தமாகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் Sangaraeswari Sangaran -
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
100கிராம் பாசிப்பருப்பு வறுத்து ஊறப்போட்டு நைசாக அரை டீஸ்பூன் உப்பு போட்டு நைசாக அரைத்து பின்150கிராம் சீனி போட்டு முங்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்கவும் 2ஸ்பூன் பால் விட்டு அழுக்கை நீக்கவும்.அரைத்த கலவையை இதில் போட்டு 100கிராம் டால்டா ஊற்றி 100கிராம் நெய்விட்டு நன்றாக கிண்டவும்.நெய் வெளியே வரும்.பின் முந்திரி வறுத்து ஏலக்காய் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
-
கடலைப்பருப்ப அல்வா (Kadalai paruppu halwa recipe in tamil)
#jan1கடையில் வாங்கும் கடலைமாவு ஏதாவது ஒரு கலப்படம் இருக்கும் அதற்குப் பதில் நம் பருப்பு வாங்கி கழுவி சுத்தம் செய்து மாவு அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான பலகாரங்கள் செய்து கொள்ளலாம் செலவும் நமக்கு குறையும் Chitra Kumar -
-
More Recipes
கமெண்ட்