குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#gourd

#gourd

மேலும் படிக்க

கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#gourd

#gourd

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1/4 கிலோ பாகற்காய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 2தக்காளி
  • 1கொத்து கருவேப்பிலை
  • 1எலுமிச்சை அளவுபுளி
  • 1 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1ஸ்பூன் மல்லி தூள்
  • 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் வெந்தயம்
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 2குழி கரண்டி நல்லெண்ணெய்
  • தேவையான அளவுகல்லுப்பு
  • சிறு துண்டுவெல்லம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதில் விதைகள் நீக்கி வட்ட வடிவில் நறுக்கிய பாகர்க்காயை சேர்த்து நன்கு சுருளும் வரை வறுத்து எடுத்து வைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

    கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும். பின்னர் வதக்கிய பாகர்க்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.

    கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரசலை சேர்த்து மூடி நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். பின்னர் 1துண்டு வெல்லம் சேர்த்து 1நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சிறிதும் கசப்பில்லாத சுவையான பாகர்க்காய் காரக்குழப்பு தயார். சூடான சாதத்தில் இந்த குழம்பை ஊற்றி அதன் மேல் நல்லெண்ணெய் சிறிது ஊற்றி சாப்பிட்டால் சுவை அள்ளும்.

    கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
04 ஆகஸ்ட் 2021 17:50 அன்று

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
20 ஆகஸ்ட் 2021 06:28
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாகற்காய் Kaara Kulambu Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
  2. சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil
  3. Tomato potato soup Recipe in tamil
  4. சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
  5. Crispy Chicken kebab Recipe in tamil
  1. சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil
  2. "தக்காளி மிளகு சூப்" / Tomato pepper soup Recipe in tamil
  3. சில்லி இட்லி வ்ரை (Chilli idli fry Recipe in tamil)
  4. ஃபாலாஃபெல் (falafel Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12785305
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close