உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி குக்கரில் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து அதில் மஞ்சள் தூள் உப்பு குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விடவும்.
- 3
இப்போது உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி மிதமான தீயில் 5 லிருந்து ஏழு நிமிடம் வைக்கவும. இரண்டு நிமிடம் ஒருமுறை நன்கு கிளறவும்.
- 4
இப்போது உருளைக்கிழங்கு வறுவல் தயார். தயிர் சாதம் சாம்பார் சாதத்துடன் பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
- செட்டிநாடு வாழைக்காய் வறுவல் (Chettinadu vaalaikaai varuval recipe in tamil)
- ஸ்பைசி காடை பிரியாணி (Spicy kaadai biryani recipe in tamil)
- Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)
- மாதுளம் பழம் ஜூஸ் (Maathuulam pazham juice recipe in tamil)
- வெள்ளரிக்காய் மோர் குழம்பு (vellarikkaai morkulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12823937













கமெண்ட்