வெள்ளரிக்காய் மோர் குழம்பு (vellarikkaai morkulambu recipe in tamil)

MARIA GILDA MOL @gildakidson
வெள்ளரிக்காய் மோர் குழம்பு (vellarikkaai morkulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளரிக்காய் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதை 2 கப் தண்ணீர் சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
- 2
தேங்காய், பொட்டு கடலை, வெங்காயம், பச்ச மிளகாய், சீரகம் சேர்த்து மை போல் அரைத்து கொள்ளவும்
- 3
வெள்ளரிக்காய் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 4
நங்கு கொதித்ததும் மிளகு தூள் உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.
- 5
நன்கு சூடு குறைந்ததும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 6
பின்பு கடுகு, வெங்காயம் கருவேப்பில்லை சேர்த்து தாளித்து கொட்டவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
நாஞ்சில் நாட்டு ஸ்பெஷல் அவியல் (Aviyal recipe in tamil)
#steamவேக வைத்த காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவை. அந்த வகையில் தென்மாவட்டங்களில் பிரபலமான அவியல் உம் ஒன்று MARIA GILDA MOL -
-
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
-
காளான் தக்காளி மிளகு பிரட்டல் (Kaalaan thakkaali milagu pirattal recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
-
-
நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
-
-
பிந்தி மோர் குழம்பு
#goldenapron3 # nutrient1வெண்டைக்காய் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஞாபக சக்தி தரக்கூடிய சத்தான காய் ஆகும். வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. மலச்சிக்கல் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. எதிர்ப்பு சக்தி திறன் உடையது. மோரில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இந்த மோர் குழம்பில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் புரோட்டின் சக்தி கிடைக்கும். Meena Ramesh -
-
-
கனவா /கூந்தல் தொவரன் kerala style squid thoran (Kanava thoran recipe in tamil)
#keralaகேரளா கடலோர பகுதிகளில் அதிகமாக கூந்தல் / கனவா மீன் கிடைக்கும் அதில் அவர்கள் செய்யும் துவரம் மிகுந்த சுவை கொண்டது. MARIA GILDA MOL -
மணத்தக்காளி வற்றல் புளிக்குழம்பு (Manathakkaali vatral pulikulambu recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
-
-
வெள்ளை பூசணி மோர் குழம்பு (vellai poosani morkulambu recipe in tamil)
எல்லாருக்கும் விருப்பமான மோர் குழம்பு வெள்ளை பூசணி மோர் குழம்பு. ஆங்கிலத்தில் இதன் பெயர் வின்டர் மேலன் (winter melon) #arusuvai5-உவர்ப்பு#goldenapron3-melon Lakshmi Sridharan Ph D -
-
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
-
வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)
எல்லா பண்டிகைகளுக்கும் அம்மா , வடை. பாயாசம், மோர் குழம்பு செய்வார்கள். வடைகள் இப்பொழுதும் மோர் குழம்பில் தான். நானும் அதுவே விஜயதசமி அன்று செய்தேன். #pooja #GA4 # BUTTERMILK Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12822240
கமெண்ட்