குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil)

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175

#arusuvai4
#goldenapron3
தக்காளியில் புளிப்பு சுவை உள்ளது. தக்காளியில் தக்காளி சாதம் பிரியாணி சூப் செய்யலாம். மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

#arusuvai4
#goldenapron3
தக்காளியில் புளிப்பு சுவை உள்ளது. தக்காளியில் தக்காளி சாதம் பிரியாணி சூப் செய்யலாம். மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 mins
5 பரிமாறுவது
  • 7 தக்காளி பழம்
  • 10 சின்ன வெங்காயம்
  • இஞ்சி சிறிதளவு
  • 5பூண்டு பல்
  • 3பச்சை மிளகாய்
  • 3 ஸ்பூன் மிளகாய்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • நெய் சிறிதளவு
  • பட்டை கிராம்பு தாளிக்க
  • ஏலக்காய் தாளிக்க
  • சோம்பு தாளிக்க
  • கரம்மசாலா சிறிதளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்த பின் சிறிது நெய் சேர்க்கவும். பின் வெங்காயத்தை நன்கு வதக்கவும்.

    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் தக்காளியை நன்கு சிம்மில் வைத்து வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் பிரியாணிக்கு தேவையான பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு அனைத்தையும் அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் குக்கரில் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் குக்கரில் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். அரிசியை ஒரு மணி நேரம் நன்கு ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் குக்கரில் அரிசியை போடவும்.

    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தண்ணீர் நன்கு கொதிக்கும் வரை குக்கரை மூடாமல் காத்திருக்கவும்.தண்ணீர் நன்கு கொதித்ததும் குக்கரில் ஒரு விசில் விட்டு தக்காளி பிரியாணி இறக்கவும்.

    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான தக்காளி பிரியாணி ரெடி அனைவரும் சுவைத்துப் பாருங்கள்.

    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175
13 ஜூன் 2020 14:16 அன்று

கமெண்ட்

Sahana D
Sahana D @cook_20361448
13 ஜூன் 2020 17:42
Super sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தக்காளி சாதம் Tomato பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
  2.  கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
  3. சுரைக்காய் தக்காளி கடையல் (Suraikkaai thakkaali kadaiyal recipe in tamil)
  4. வாழைத்தண்டு பக்கோடா (Vaazhaithandu pakoda recipe in tamil)
  5. கத்திரிக்காய் முருங்கைக்காய் புளி குழம்பு (Kathirikkaai murunkaikaai pulikulambu recipe in tamil)
  1. அவரைப் பருப்பு குழம்பு (Avarai paruppu kulambu recipe in tamil)
  2. அரிசி மாவு தட்டை வடை (Arisi Maavu thattai vadai recipe in tamil)
  3. ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil)
  4. சௌவ் சௌவ் புளிக்கறி (Chow chow pulicurry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12867895
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close